• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga nathikaraiyoram - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ம்க்கும்..................ருத்ரா அவளா
எங்க முழிச்சிக்கினா?
எங்க கார்முகிலன்
செல்லம்=தானே, அந்த
விகாஷினி டாக்கோட
சீட்டிங் பத்தி சொன்னான்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ருத்ரா செய்த டிசைன்ஸ்களை
தான் செய்ததாக, தன்னோட பேர்
போட்டுக்கொள்ள, விகாஷினிக்கு
எவ்வளவு கொலெஸ்ட்ரால்
இருக்க வேண்டும், காவ்யா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மூணு மாசம் கழிச்சு, இந்த
விகாஷினி என்னத்தை
கிழிக்கப் போறாளாம்,
காவ்யா டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இவ, ஒரு டுபுக்கு
இவளோட டாடி, இன்னொரு
டுபுக்கு
டாடிக்கு அடங்கின பீடியா,
சேச்சே, பிள்ளையா,
இந்த விகாஷினி டாக்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏங்கண்ணு, முகிலன் தம்பி?
நீதான் ஆத்தோட போக
இருந்த அந்த ருத்ராப்
புள்ளையைத்தேன்
காப்பாத்திப்புட்டீகளே?
அப்புறம் ஏன் உங்களுக்கு
கெனா வருது?
உங்களோட கெனாவுல,
அந்த ருத்ராப் புள்ள
எதுக்கு வரோணும்,
முகிலன் தம்பி?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
டிரைக்டர், NO, NO ரைட்டர்
காவ்யா அம்மா, கொஞ்சூண்டு
சீக்கிரமா வந்து இந்த
சீக்குரேட்டை சொல்லுங்கோ
பார்க்கலாம்
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ம்க்கும்..................ருத்ரா அவளா
எங்க முழிச்சிக்கினா?
எங்க கார்முகிலன்
செல்லம்=தானே, அந்த
விகாஷினி டாக்கோட
சீட்டிங் பத்தி சொன்னான்
Ama ama banuma.. avan thaan sonan
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஏங்கண்ணு, முகிலன் தம்பி?
நீதான் ஆத்தோட போக
இருந்த அந்த ருத்ராப்
புள்ளையைத்தேன்
காப்பாத்திப்புட்டீகளே?
அப்புறம் ஏன் உங்களுக்கு
கெனா வருது?
உங்களோட கெனாவுல,
அந்த ருத்ராப் புள்ள
எதுக்கு வரோணும்,
முகிலன் தம்பி?
Athaane.. kelunga banuma.. nalla kelunga
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
டிரைக்டர், NO, NO ரைட்டர்
காவ்யா அம்மா, கொஞ்சூண்டு
சீக்கிரமா வந்து இந்த
சீக்குரேட்டை சொல்லுங்கோ
பார்க்கலாம்
Banuma... Sunday thaan.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top