• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga nathikaraiyoram

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஹாய் சகோதர சகோதிரிகளே ...

நான் தான் உங்கள் காவ்யா. ஒரு பிரியாணி போட்டு உங்ககிட்ட இருந்து கிடைத்த ஆதரவு மற்றும் ஊக்கத்தையும் பார்த்து, நான் இப்ப ஒரு கதை எழுதலாம் அப்படிங்குற முடிவிற்கு வந்துடேங்க...

ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காதாம்... கூடவே எழுதுன கையும் சேர்த்துக்க வேண்டியது தான்.

எனக்கு ஒரு hint கிடைத்தது friends அத வைத்து ஒரு கதை உருவாக்கபோகிறேன்.

இதுக்கு மேல சொன்னா கதையையே நான் உளறிருவேன். அதனால தலைப்போடு நான் விடைபெறுகிறேன்.

எனது முதல் நாவலின் தலைப்பு
“ வராக நதிக்கரையோரம்... “


தலைப்பு எப்படி இருக்கு ? பாட்டுதான் ஆனா வித்யாசமா வைக்கணும் னு தோன்றியது , வச்சிட்டேன் .

சரி எல்லாரும் வர sunday வராக நதியில் நீந்த தயார இருங்க...
நன்றி...
என்றும் உங்கள் ஆதரவை நாடும்
kavya...
கவிக்குட்டி...... வாங்க....வாங்க... வாழ்த்துகள்......
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
காவியா திரி கொடுத்தாச்சு அங்கே கதைக்கு ஒரு குட்டி அறிமுகம் தந்துருடா
ennaku arimugam kudukavae teriyala.. eppadi short aa tharathu nu.. direct aa kathaiyooda varen na
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ennaku arimugam kudukavae teriyala.. eppadi short aa tharathu nu.. direct aa kathaiyooda varen na
அது ஒன்றுமில்லை காவியா கதை என்ன டைப் காதலா திரில்லரா எதை மையமாக வைத்து எழுத போறேங்கறதை சொன்னால் போதும் மோனிஷா அறிமுகம் பாரு புரியும்
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
வாம்மா எல்லாரும குரூப் பா போயி தொபுக்கடீர் nnu river la குதிச்சுடுவோம்.. appa தண்ணியெல்லாம் வெளியில் வந்துடும்.. நாம தப்பிசிடலாம் டாலி...????
☺☺☺என்ன ஒரு கண்டுபிடிப்பு சரா
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
☺☺☺என்ன ஒரு கண்டுபிடிப்பு சரா
எல்லாம் grain Mani டாலி...?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top