• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

selvipandiyan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
191
Reaction score
621
Location
chennai
எப்படியோ எனக்கும் இந்த ராட்சசனை பிடிக்க வெச்சுட்டிங்க!!!
 




Sindu_rr

மண்டலாதிபதி
Joined
Jan 27, 2018
Messages
202
Reaction score
651
Location
Mum
She is more concerned about him than her family’s emotions......
She not even sharing their feelings about her....kidnap....
She bypassed them lightly ,very lightly.....
Why....? இந்த கஸ்டடியினால் தான் பாதிக்கப்படவில்லை
என்று காண்பிக்கிறளா......?


அவனுடன், பேசியதன் மூலம்...
இந்த நான்கு நாட்களும் அவள்
அவன் கூடத்தான் இருந்தாள் என்று
அவள் குடும்பத்தினர் அறிந்து கொள்வார்களா....?


எங்க போனாள்,.....அவள் வீட்டிற்குத்தானே.....?
அதுக்கு எதற்கு “Safe” என்ற மெஸஜ் ,உனக்கு அனுப்பணும்...?
:rolleyes::rolleyes::rolleyes:
May be she is concerned about sharing the truth that she went with him for trekking:p:p:p

கார்த்தி நீ ரொம்ப மோசம்
போன் ஏன் மகா கையில் குடுத்த o_Oo_Oo_O
அப்புறம் அவளை பார்த்து முறைக்கிற....:censored::censored::censored:
அவ கையில் போன் கொடுக்கவும் வேண்டாம்
ருத்ர மூர்த்தி ஆகவும் வேண்டாம் :mad::mad::mad:
 




Buvani

மண்டலாதிபதி
Joined
Mar 14, 2018
Messages
245
Reaction score
367
Location
Tamilnadu
Sis sema nearly ten times phone part matumae padistane.pls daily ud podunga.
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹேய் விஜய், எங்க மஹா உனக்கு இல்லப்பா. ஓவரா ஆசப்படாத...
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ரொம்ப தான் தைரியம் இந்த ஷ்யாமுக்கு. மஹாவின் அண்ணனுக்கே Phone பண்ணி அவகிட்ட கொடுக்க சொல்றானே hahaha?
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
மஹாவை எதுக்காகவும்,யாருக்காகவும் விட்டுகுடுக்ககூடாதுங்கற முடிவை ஷ்யாம் எடுத்தாச்சுன்னு நினைக்கிறேன். அதனால தான் இவ்வளவு தைரியமா கார்த்திக் phone க்கே call பண்ணுறான்.ஆனால் இப்ப இருக்கிற சூழ்நிலையை பார்த்தால் அவன் ரொம்ப போராட்டங்களை சந்திக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
 




sarla

நாட்டாமை
Joined
Mar 21, 2018
Messages
75
Reaction score
127
Location
namakkal
Tq for the UD
The long wait over
Wishing u and your family a very happy new year Sasi mam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top