• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 51

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
சூப்பர் பாக்கி,இரண்டுமே
எனக்கு பிடித்த
பாடல்கள்.ஷ்யாமாவுக்கு பொருத்தமும் கூட.
இரண்டாவது கமல் பாட்டு,ஆனா
படம் பெயர் தெரியல.
You r correct kka mv name indian
Song..kappaleri..Poyachu...☺☺
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
நல்ல நலமே
நீங்கள் நலமா, புவி டியர்?
ஞாயிறு லேட்டா எழுந்ததால்
வேலை இன்னும் முடியலேப்பா
ஓகே பானுமா,வேலைய பாருங்க
நானும் கிளம்பறேன். Evening பார்க்கலாம்
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
தல சொல்லியாச்சு
பாட்டு கேட்க ரொம்ப பிடிக்குமா
ரொம்பவே..பிடிக்கும்..
early morning reading +songs...என். நாளின். தொடக்கமே..இவை..
இரண்டும். தான்...☺☺
 




Last edited:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Thank you pa
ரொம்ப நேரம் யோசித்தேன்
புதிய பாடல்கள் சுத்தமாகத்
தெரியாது!
பழைய , இடைக்காலப் பாடல்களில்
ஓரளவு பரிட்சயம் உண்டு!☺
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அது வேற இது வேற புஷ்!!!!
ஷியாமை மஹா திட்டும் போதும்
நான் ஷியாமுக்காக பேசினேன்!
நம் நக்கீரர்கள் அப்போதும் என்னை
சாடினாங்க!!!!!
ஷியாமின் சந்தோஷம் அது!
அதை நான் பார்த்தேன் ரசித்தேன்!
அது அவனுக்கான பார்வை!
இது விஜிக்கான பார்வை!
எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும்
காதலித்த பெண்
கல்யாணப் பத்திரிகை கொடுக்கும் போது
வலிக்காதா??????
அவன் மஹா விஷயத்தில் சுயநலவாதியாகவே இருக்கட்டும்!
வலி வலிதானே!
நேர்மையான வழியில் அவர்கள்
மோதட்டும்!
சண்டை போடட்டும்!
ஷியாமை நான் குறைத்து விஜியிடம்
சொல்லவில்லையே!!
அவன் காதல் உண்மை..அதை சந்தேகிக்காதே
என்று தானே சொன்னேன்!
விஜி மோத ஷியாம் அதை முறையடிக்க..

Zainab rendu magan erukura thai avanga enna tappu seidhalum avangala nara oru pakkam keilithalum avangala vittu kudukatha anbaiyum ungaa cmt la pakkurein but oru kathiki oru urai dhan phorundhum viji shyam ku kudutha pain na veda viji ku kalyana card pathu vara vazhli romba nall erukathu pa viji ku maha va vida avana anbala attack panra ponnai sashi ma avan kannula katanum apuram paruga ellam buzzzzz ayudum;);)(y):p:cool:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
@Zainab கடத்தியது என்னமோ கடுமையான பிழைதான்.மன்னிக்க முடியாத குற்றமும் கூட.
But அது ஷ்யாமுக்கும் மஹாக்கும் இடையில் உள்ள பிரச்சினை.அதுதான் எலி பொறியில் மாட்டியது போல் மஹாப்பொறியில் மாட்டியுள்ளானே.இடையில் இந்த புறம்போக்கு விஜய் யாருங்க.காதலியை காப்பாற்ற தில்லு இல்லாதவனெல்லாம் எங்க ராட்சஷனை நொருக்குவதா???அடித்து வீழ்த்துவதா???துவம்சம் பண்ணுவதா???இவனை.....இவனை......

என்னமோ தெறியலை....என்ன மாயமோ தெறியலை....
நம்ம zainab மருமகன் மீது மர்க்கா மர்க்கா பொங்கிங்......
Why zainab why.....???????
மருமகன் பாவம்ல......


எப்படியோ siteஐ கலை கட்ட வைத்துவிட்டீர்கள்.
I enjoyed it.
Dnkq vry mch....???
:eek:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top