• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 63

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

கொஞ்சம் இடைவெளிக்கு பின் வந்திருக்கிறேன். இத்தனை நாட்களாக எப்போதடா இந்த கதையை முடிப்போம் என்று சலித்துக் கொண்டிருந்தேன் மக்களே. ஆனால் முந்தைய எபிக்கு பிறகு மனதுக்குள் ஒரு வெற்றிடம். கதை முடிவதால் வந்த வெற்றிடமோ என்னவோ தெரியவில்லை. ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரிந்தாலும்,
இத்தனை நாட்களாக ஒரு வரி கூட எழுத முடியவில்லை. ஒரு வழியாக எழுதிவிட்டேன். இத்தனை பிரியாணியை படித்தபிறகு நம்முடைய பிரியாணி சுவையாக இருக்குமா என்பது தெரியவில்லை. நாற்பது பிரியாணியிலிருந்து மாறுபட்டு கொடுக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. ஆனாலும் முடித்து இருக்கிறேன். இன்னும் ஒரு எபி. அடுத்த எபியோடு கதை முடிகிறது. முந்தைய எபிகளில் மாற்றங்கள் செய்திருக்கிறேன். லாஜிக் இடிக்கும் இடங்களில் நிறைய மாற்றங்கள் உண்டு. இந்த எபியில் மூன்று மாதம் வெளியூர் தங்கல் என்பதை இரண்டு மாதம் என்று மாற்றியிருக்கிறேன். ஆக்சுவலி ஒரு மாதம் முழுமையாக தங்க வேண்டும். இன்னொரு மாதம் வீட்டிலிருந்து போய் வரலாம் என்பது விதியாம். சோ அதன் படி இருக்கும்.
இந்த எபியை படித்துவிட்டு கருத்துக்களை சொல்லுங்க மக்களே
அடுத்த பைனல் எபியில் சந்திக்கலாம்

Shya Ma 63(1)

Shya ma 63(2)

Shya Ma 63(3)

Singles please skip the song :)

 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top