• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku 63

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
நிச்சயமாக மறக்கவில்லை!!!
உங்கள் அன்புக்கு நான் அடிமை என்று பிரியாணி போட்ட போதே நான் சொல்லிவிட்டேன்!!
பொதுவில் போடாவிட்டாலும் தனியாகக் கொடுப்பேன் என்று சொல்லி விட்டு நான் மறப்பேனா??!!
நேற்று இரவு தான் அறிவிப்பு!! சஷியின் அனுமதிக்காக காத்திருக்கிறேன் கண்ணா!!☺☺
Ok ka... nanum sashi kitta ketkaren unga story kaga...
@smteam seekiram permission kodunga...

But akka oru condition writter anathume nengalum UD kaga romba wait pannavaikka kudathu... ok va...
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
@smteam namma oru deal poduvoma...??babymavodu....baavavai marakkadikkira mathiri oru herovai uruvaakka mudiyuma.....????babyma mudiyuma...??deal pottuk kolvoma....????mudiyuma....??venumna 2months time tharuhirom....periya manasu panni.....?? naan solhiren babymavaal mudiyaathunnu....babyma ungalal mudiyumna baavai nanga marakkira mathiri oru herovai uruvakkunga paarkkalaam.....baavavai marakka vaikka ungalaal mudiyaathu....its my challenge.....ennudaiya challenge ai yetrukkolla neenga thayaaraa......???
Akka.. bava va namakku verum shyama mattum pudikkala... mirchiyoda shyama... nadhan appavoda paiyana... karthiyoda machana...oru gethana boss ah... ithumathiri niraya iruku... enaku pudikka main reason story title...

Actually @smteam first VNE nu vera story ezhuthinanga.. apram athai CHAKKRAVIYUGAMnu mathitanga... appave ithe name la innoru story ezhutha solli ketrundhen.... because andha name avalo pudikkum.. athoda shyam bava kuda iruka nenga ellarum innoru hero vandhalum bava vai vittu vara mattinganu nambaren.. so sashiji dealku othuka mattanga;)
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
அம்மா தாயே!!!!
நீ என்னை ரொம்பவே கலாய்க்காதே!!!
அதெல்லாம் ஜாம்பவான்கள் செய்யுற வேலை!!
கத்துக் குட்டிங்க இல்லை!!?????
Oru vella oru 2 illa 3 epi la nengalum periya alla agitta.. athan munnalaye kathula pottu vacharom...???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அனுமதிக்காக காத்திருக்கிறேன்!!!☺☺
??வாழ்த்துக்கள் Zainab ji?? வெற்றி மிதி வெற்றி வந்து உன்னை சேரும் அதை வாங்கி தர போகும் பெருமை எல்லாம் சஷிஜியாய் சேரும்????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
??வாழ்த்துக்கள் Zainab ji?? வெற்றி மிதி வெற்றி வந்து உன்னை சேரும் அதை வாங்கி தர போகும் பெருமை எல்லாம் சஷிஜியாய் சேரும்????
சரோ!!!!!
சரியா சொன்ன சரோ!!
ஆனா அதுக்காக.....
தலைவர் பாட்டைப் போட்டு கலாய்க்கணுமா???!!!?????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
சரோ!!!!!
சரியா சொன்ன சரோ!!
ஆனா அதுக்காக.....
தலைவர் பாட்டைப் போட்டு கலாய்க்கணுமா???!!!?????
O my kadavule ??‍♀உங்களை பூஸ்டு அண்ட் எனர்ஜி பண்ண தலைவர் பாட்டு போட்ட அது உங்களை கலயைச்சது போலவா இருக்கு??‍♀??‍♀ U see madam Ji namba sashiji? indha pattuke impress ஆகி உங்க கோரிக்கைக்கு கிரின் சிக்னால் காட்டுவாங்க பாருங்க ???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
O my kadavule ??‍♀உங்களை பூஸ்டு அண்ட் எனர்ஜி பண்ண தலைவர் பாட்டு போட்ட அது உங்களை கலயைச்சது போலவா இருக்கு??‍♀??‍♀ U see madam Ji namba sashiji? indha pattuke impress ஆகி உங்க கோரிக்கைக்கு கிரின் சிக்னால் காட்டுவாங்க பாருங்க ???
உன் வாயில சக்கரைய அள்ளிப் போட நான் அங்க இல்லையே
சரோ இல்லையே!!!????
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
தோழிகளே நம்ம @Puvi @Aparna கவிதைகள் வேண்டும் தானே
இது என்ன இப்படி கேட்டுட்டீங்க மணி...
கரும்பு திங்க கசக்குமா என்ன?
அது போல் தான் வாசிக்க வாசிக்க
திகட்டாதது @Puvi@Aparna கவிதைகள்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top