• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Veenaiyadi nee enakku (final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
Akka u areokda try panren done...avlo dhan. Clipboard na google ku ulla ponadhum namma search panra box ah click panna below that namma copied link adhuva varum ....adha appidiye copy panni inga paste pannidunga avlodhan.

Ilana adhellam pannama direct ah ingaye vandhu paste nu kuduthudunga ..andha link vandhurum ka....come on podunga...
Varla na sollunga mail anuparen
ok da try panren
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
Kadai mudindadu aana comment mudiyala,ada wasikkira namalum niruthala.sasi ma unga rasigar mandratha paruga.padam release aana kooda ipdi irukumanu sandeham tan.?really interesting
Enakum athe santheham..
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
??.... rendu nalla final ud yave more than 10 times padichuten.... innum vida manasu varala... ini bava namma kuda vara mattarnu accept pannave mudiyala.... maha va pathu ini porama padamudiyathu... bairavima thitratha ketka mudiyathi karthi & brindha voda silent love ini namma kuda travel agathu... jothi ma voda pasan & 2 appas oda akkarai namakku kidaiyathu...??

Ithu varai padicha stories la ellam seekiram final therinjukanumnu than padippen... but finale vendamnu padicha story ithu mattum than...

Ippokuda sashiji ithu final illanu mathi adutha ud kudutha innum ??....

Ponga sashi ithuku mella ethum solla theriyala...?
 




sornam

மண்டலாதிபதி
Joined
Jan 28, 2018
Messages
444
Reaction score
901
Location
chennai
Wonderful story. Thanksa lot for giving such a beautiful story mam. Really lived with maha and shyam....... ......
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
எப்போதும் போல் வடிவான கருத்து..
தேர்ந்த விமர்சனையாளர்....எழுத்தாளர் ஆக மாறும் தருணத்தை எதிர்பார்க்கிறேன்
ஹாய் பாகிமா ஏன்மா உனக்கு இந்த விபரீத ஆசை தப்புமா கன்னத்தில் போட்டுக்கொள் என் பசங்களே அதுவும் என் சின்ன பையன் சொல்வான் ஒரு விஷயம் கேட்டால் ஒன்றை மட்டும் சொல்லுங்கள் பாடம் நடத்தாதீங்க என்று சொல்வான் ஸ்கூல் படிக்கும் பையனே இப்படி சொல்லும் போது நான் எழுதினால் லக்கிமேன் படத்தில் நம்ம ராதாரவி சார் தங்கச்சிக்கு கண்ணாளம் (கல்யாணம்)கவிதை எழுதி விமர்ச்சனங்கள் என்ற பேரில் அவர் வாங்கி கட்டிக்கொள்ளும் நிலை தான் என் கண்முன் தோன்றுகிறது இது நமக்கு தேவையா?கதை படிச்சோமா ரசிச்சோமா கதையையும் கருத்துக்களையும் ரசிச்சோமா நாலுவரி எழுதுறோமா நம்ம ஆசை அவ்வளவு தான் எழுத வேண்டும் என்ற விதி இருந்தால் அப்ப பார்க்கலாம் இருந்தாலும் உன் அன்புக்கு நன்றிடா நல்ல விஷயங்கள் குழந்தைகளிடம் இருந்தால் கூட கற்றுக் கொள்வது தவறு இல்லடா ரொம்ப நன்றிடா .
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
நாணலாக ..... முயற்சி....த்துக்கொண்டுள்ளேன்.... உங்கள்
வேண்டுகோளை.. கட்டளையாய் ஏற்கிறேன்... நன்றி....
நேற்று பாகுபலி படம் பார்த்தீங்களா ?நான் எல்லாம் என் கணவர் சொன்னாலே நீங்க என்ன சொல்றது நான் என்ன கேட்பது சொல்ற ஆள் என்னிடம் போய் கட்டளை என்று சொல்வது அதிகம் லக்ஷ்மி அவர்களே உனக்கு என் கருத்து சரி என்றால் எனக்கு என் கருத்து சரி என்று சொல்வீங்களா எனக்கு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டுவிட்டது புரிந்து கொண்டேன் நன்றி தோழி
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
நேற்று பாகுபலி படம் பார்த்தீங்களா ?நான் எல்லாம் என் கணவர் சொன்னாலே நீங்க என்ன சொல்றது நான் என்ன கேட்பது சொல்ற ஆள் என்னிடம் போய் கட்டளை என்று சொல்வது அதிகம் லக்ஷ்மி அவர்களே உனக்கு என் கருத்து சரி என்றால் எனக்கு என் கருத்து சரி என்று சொல்வீங்களா எனக்கு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டுவிட்டது புரிந்து கொண்டேன் நன்றி தோழி
ஹா ஹா ஹா ....
வேலு மேம், நீங்க அனுபவசாலி...

எதுவுமே உடனே மாறாது.. ஆனா... இனி கருத்து சொல்லும்போது .. ஒரு முறைக்கு இருமுறை யோசிச்சு செய்யறேன்....

உங்க வார்த்தையிலே சொல்லனும்னா.. நீங்க யாராவேனா இருந்துக்கோங்க... ஆனா, "நக்கீரரா இருந்தா காயம் நிச்சயம்.. & யதார்த்தம் வேற கதை வேற-ன்னு பாருங்க" - ன்னு அக்கறை எடுத்து சொன்னீங்க பாருங்க.... அதுக்காகவே உங்க கருத்துக்கு மதிப்பு கொடுக்கிறேன்....

உங்க நகைச்சுவை உணர்வு ..... awesome ..
இந்த அவர்களே-ல்லாம் வேணாம்.... லக்ஷ்மி /ஆதி போதுமே...

அடுத்த கதையில் சந்திப்போம் ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top