Premalatha
முதலமைச்சர்
Super Akka....??அதா சொல்லு மா ஆனாலும் என்ன பெத்த மாதாஜி பீத்தாஜி எல்லாம் ரொம்ப அளவுக்கு அதிகமா அன்பு காட்டும் தெய்வங்கள் டா? நா எத்தானை வருஷம் முன்னடி பொறந்து இருந்தாலும் teenage முன் அப்பா பிரதரரு மூஞ்சி teenageக்கு பின் என் பிரணநாதா மூஞ்சி இப்போ என் புள்ளை மூஞ்சி இப்பிடியே போயிந்தி ???? நேர துனியா(என் உலகம்)??