• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Vilagiduveno idhayame

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

malarsuresh

நாட்டாமை
Joined
Apr 23, 2018
Messages
50
Reaction score
93
Location
chennai
❤❤❤Relationship lives till death on a strong base.strong base cultivates healthy relationship❤❤❤❤ என் இனிய நட்பூக்களே நான் இப்போ சொல்லப்போற கதையை நிறைய பேர் வாசித்து இருப்பிங்க .....ரொம்ப அழகான கதை பிரண்ட்ஸ் ????எழுத்தாளர் ஆர்த்தி ரவி யின் எழுத்துக்களில் ஒரு அசகான கதை ...?????????விலகிடுவேனோ இதயமே ??நாயகன் பார்த்திபன் நாயகி பிரியதர்ஷினி .....?????வாழ்க்கையில் ஏனென்றே தெரியாமல் சில பிரச்சினைகள் வரலாம் ....யார் மூலமாகவும் வரலாம்...அப்படி சில காரணங்களால் கணவன் மனைவி பிரிவு .....ஆனால் அதனை அவர்கள் எப்படி தீர்த்து கொள்கிறார்கள் என்பதை ....எந்த கற்பனை காரணங்களும் கலக்காமல் ஒரு இயல்பான புரிதலோடு இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பதை அவ்ளவ் அழகா சொல்லிருக்காங்க பிரண்ட்ஸ் ...அப்படியே நம்ம தேனீயின் அழகு ...அமெரிக்காவின் அழகு எல்லாத்தையும் கண்ணு முன்னால பார்க்கிற உணர்வு ?????????????????நட்பு இப்படித்தான் எங்களுள் போட்டி இருக்கும் பொறாமை இல்லை ???அப்டினு நிரூபிக்கிற ஸ்ரீபதி யின் நட்பாகட்டும் ...சந்தோஷம் மட்டுமில்லை துக்கத்தையும் என்னிடம் பகிர்ந்து கலாமே என்று சொல்லும் பிரபாஸ் யின் சகோதர பாசமாகட்டும் ...ஒரு அழகான குடும்ப கதையினு சொல்றதா .....அழகான செமையான கணவன் மனைவியின் உடலுடன் கூடிய கூடலுடன் வரும் ரொமான்டிக் லவ் ஸ்டோரி னு சொல்றத னு தெரில பிரண்ட்ஸ் .எனக்கு ரொம்ப பிடிச்ருந்து பா .படிக்க ஆசை படுபவர்கள் ப்ளீஸ் படிங்க ..ஆர்த்தி சிஸ்டர் அழகான அற்புதமான கதை தந்தத்துக்கு ??????நன்றி நன்றி
 
Arthy

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
420
Reaction score
2,138
Location
US

Thank you ☺ so much Malar! Azhagana varigal il arumaiyana feedbacks! ♥♥♥????????????????
 
Arthy

மண்டலாதிபதி
Joined
Jan 21, 2018
Messages
420
Reaction score
2,138
Location
US

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top