• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Welcome friends

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
ஹாய் மக்களே

அனைவருக்கும் வணக்கம். சற்று தாமதமாகிவிட்டது. நிறைய ஆச்சரியங்கள். நிறைய சந்தோஷங்கள். உங்களை எல்லாம் சந்திக்க கிட்டத்தட்ட இதுவரை முப்பத்திஐந்து பேர் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதே பெரு மகிழ்வு.
இது திறமைக்கான தேடல். நல்ல ஜனரஞ்சகமான எழுத்துக்களுக்கான தேடல். ஜனரஞ்சகமான எழுத்துக்களோடு தீவிர இலக்கிய எழுத்தாளர்களுக்குமான தேடல்.
இந்த தேடல்களுக்கான வேர் நீங்கள்!
அதாவது வாசகர்கள்!
அத்தனை பேரையும் படியுங்கள்... உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
விரைவில் இன்னும் பல ஆச்சரியங்களோடு உங்களை சந்திக்க வருகிறோம்!
:):)

SM Team
வணக்கம்... முப்பத்தி ஐந்து பேர் இணைந்திருக்கும் இந்த குழுவில் நானும் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் அன்பும் வாழ்த்தும் பாராட்டும்.

அன்புடன்
மதுமிதா
 




MahalingaM

மண்டலாதிபதி
Joined
Mar 15, 2018
Messages
104
Reaction score
144
Location
Anthiyur
வரவேற்புடன் வாழ்த்துக்களுங்க நண்பரே..
 




Prana2009

நாட்டாமை
Joined
Apr 10, 2018
Messages
96
Reaction score
331
Location
Bangalore
வணக்கம்! தேடல் - 2018 போட்டிக்கான பூர்த்தி செய்யப் பட்ட படிவத்தையும் எனது நாவலின் முதல் அத்தியாயத்தையும் இமெயிலில் அனுப்பியுள்ளேன்.

நன்றி!
ப்ரணா
 




Prana2009

நாட்டாமை
Joined
Apr 10, 2018
Messages
96
Reaction score
331
Location
Bangalore

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top