• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 40-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
"ஏண்டி இன்னைக்கு சாரீ கட்டல?? என்றான்.

" ஆமா நேத்தே நீ பாத்த பார்வையே சரி இல்ல!! என முணுமுணுத்தவள்..

" உனக்கென்ன என் இஷ்டம்" என்றாள்.
முறைத்தவாறு..

" நேத்து நம்ம சைட் அடிச்சத நோட் பன்னிருப்பாளோ ??

"ரிஷி வாய குடுத்து வாங்கி கட்டிக்காத கிளம்பு ...என எண்ணியவாறு வண்டியை எடுத்தான்.


"இங்க பாரு எப் எம் போடாத !!

"அப்புறம் ஏதாச்சும் பாட்டை வைச்சு என்ன கலாய்ப்ப" என்றாள் கடுப்புடன்.

ஹ்ம்ம்... என விசிலிடித்தவாறு இப்போது பாட தொடங்கினான்.



சுடிதார் அணிந்து வந்த சொர்கமே..

என்மீது காதல் வந்தது...

எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா...

நீ சொல்வாயா ..

நீ சொல்வாயா..

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது..

விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது..

முழு காதல் என்று வந்தது தெரியாதே..

அது தெரியாதே ...

அது தெரியாதே..

உன்மேல் நான் கொண்ட காதல்..

என்மேல் நீ கொண்ட காதல்..

எதை நீ உயர்வாக சொல்வாயோ??

" இப்போது நிலா ஆரம்பிச்சிட்டியா நீ ??என கூற..

" ஹே சாப்பிடு அம்மா வைச்சருக்காங்க பாரு !என்றான்.

" வெண்பொங்கல் நெய் வாசத்துடன் இருக்க ஸ்பூனில் உண்ண தொடங்கினாள் ..

அவள் சாப்பிடுவதை பார்த்தவன் "நிலா மார்னிங் சரியா சாப்பிடல!! என அவளை பார்க்க..

" ஏன்டா எப்ப பாரு என் பங்குல கையை வை ..தர முடியாது போ" என்றாள் .

"ஹ்ம்ம் நீ பாதி... நான் பாதி.. கண்ணே... என பாட தொடங்க

"எப்பா ராசா இந்தா "என ஸ்பூனில் ஊட்டினாள் .

பின்னர் சகஜமாக அவனும் அவளும் சாப்பிட

"ஹே பாத்து டிரைவ் பண்ணு சாபிட்றேன்னு எங்கயாச்சும் விட்றாத" என்றாள் ..

"சிரித்தவாறு ஹ்ம்ம் என்னோட நிஜமான தெறிக்கும் டிரைவ் நீ இன்னும் பாத்ததில்லை !!கூடிய சீக்கிரம் பாக்க போற "என்றான்.

" அய்யடா பெரிய நரேன் கார்த்திகேயன்..

" அப்டியே ஸ்பீடா ஒட்டிருவாரு!!!!

" ஓவர் ஆ சீன் போடாத "என்றாள்.

இப்போது வண்டிய நிறுத்தியவன் அவளுடைய சீட் பெல்ட்டை போட்டு விட்டான்.



பின்னர் "லெட்ஸ் கோ பேபி" என கூறியவன்.

அதன் பின் நடந்தது நிலாவிற்கு நினைவில்லை ...

வண்டி பறந்தது..

கண்ணை திறந்து பார்த்தா


ரிஷியின் ஆபீஸ் வந்திருந்தது ..

தலை சுத்துவது போல இருக்க விழ போனவளை தாங்கி பிடித்தான்.


அதை ஆபீஸ் பார்கிங் இருந்த ஷிவானி கடுப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் ..

வேகமாக ரிஷியின் அருகே வர அவளை பார்த்ததும் ரிஷியிடமிருந்து விலகினாள் நிலா.

" குட்டி ஹௌ! லாங் ஐயம் வெயிட்டிங் பார் யூ?? என கத்த

"ஹே ரிலாக்ஸ் நிலா வரல திரும்பி போய் கூட்டிட்டு வர லேட் ஆயிடுச்சு! என்றான் .

இப்போது நிலாவை ஏளனமாக பார்த்து ரிஷியிடம் ஹிந்தியில் பேசினாள் ..

"சுயமா கார் டிரைவ் கூட பண்ண தெரியாது ...

"உன் டேஸ்ட் க்கு இந்த மாதிரி ஒரு பொண்ணை எப்படிதான் தேடி பிடிச்சியோ?? என்றாள் .

இப்போது நிலாவை பார்த்தவன் ஏதோ சொல்ல வாய் எடுத்தவனை தடுத்தாள் நிலா.


என்ன சொல்ல போகிறாள் ...




வெளிச்சம் வரும்.....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரியா தேவ் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆனாலும் இந்த ராதா நிலா
ரொம்பத்தான் ஓவராப்
பண்ணுறாள், ரியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹ்ம்ம்.......
ரிஷி, அவளோட புருஷன்
அதனால நிலா ஓவராப்
பண்ணுறாள்-னு நீங்க
சொல்லுறீங்களா, ரியா டியர்?
இதுவும் சரிதேன்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடியேய், கூமுட்டை குப்பாயி
பஜ்ஜி மாவு சீ, புஜ்ஜிம்மா
சீ, சிலுக்கு ஷிவானி?
அடுத்தவங்களுக்கு தெரியாத
பாஷையில் பேசுற நீயி,
எங்கள் நிலாவைக் குத்தம்
சொல்லுறியா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top