• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Zinab's மயங்காதே மனமே...Review...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
மகா கமெண்ட் பாத்து ஓஹ் .. அழகி கதை ரிவியூ -வா படிக்கணும்-ன்னு வந்தா.... Review கொடுத்தது சுவி-ன்னு ஒரு இன்ப அதிர்ச்சி..

படிச்சா ... சுவிம்மா.. எங்க மதனி ...செம்ம... சூப்பர்.. இது ரெண்டாவது தடவ படிச்சு என்னோட feel ...
இதுல இருந்து என்ன தெரியுது நான் அழகிக்கு final யூடியில் போட்ட ரிவியூ இன்னும் படிக்கலைன்னு?பரவாயில்லை சுவி அளவுக்கு இல்லான கூட?? ஏதோ கொத்து பாரோட்ட ஸ்டையிலில் இருக்கும் கொத்தி கொத்தி படிக்கலாம் ஏதோ இப்போ தான் சராஸ்வதி கொஞ்சமா என் நாக்கில் நடனம் ஆடுறாங்க பிழை இருக்கும் அது இல்லான் மஹா ஏது???
சும்ம ஒரு டைம் பாஸ் பேசிட்டு போலாம் மே வந்தேன் ஆதி மா சும்ம தான் மா??வரட்டா?????‍♀??‍♀
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
இதுல இருந்து என்ன தெரியுது நான் அழகிக்கு final யூடியில் போட்ட ரிவியூ இன்னும் படிக்கலைன்னு?பரவாயில்லை சுவி அளவுக்கு இல்லான கூட?? ஏதோ கொத்து பாரோட்ட ஸ்டையிலில் இருக்கும் கொத்தி கொத்தி படிக்கலாம் ஏதோ இப்போ தான் சராஸ்வதி கொஞ்சமா என் நாக்கில் நடனம் ஆடுறாங்க பிழை இருக்கும் அது இல்லான் மஹா ஏது???
சும்ம ஒரு டைம் பாஸ் பேசிட்டு போலாம் மே வந்தேன் ஆதி மா சும்ம தான் மா??வரட்டா?????‍♀??‍♀
ஆமாங்க... கொஞ்சம் பிஸி...
உங்க கமெண்ட் பாத்துதான் இந்த திரேட் க்கு வந்தேன்.. பாத்தா.. !!!! சுவி ரிவியூ போட்டுருக்கு... !!!!

நீங்களும் போட்டிங்களா ?? சொல்லவே...இல்ல.... !!! கொஞ்ச நாளா தலைமறைவா இருந்தேனா... அதுல மிஸ் ஆயிடுச்சு..ன்னு நினைக்கிறேன்...

இருங்க பாத்துட்டு வர்றேன்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top