மிடில் கிளாஸ் பையன்
இப்போதும் பி. எட் படிக்க ஆசையாக உள்ளது.. பட் கைல காசு இல்லையே…. திருமணம் முடிந்த பிறகு அவர்களை பார்க்கவே நேரம் சரியாக உள்ளது… இதில் எங்கிருந்து படிக்க….
வாங்குற சம்பளம் வீட்டு செலவுக்கே சரியாபோது… இதில எங்க போய் பி. எட் படிக்க….
கடைக்கு வரும் அனைவரிடமும் சொல்லி புலம்புவேன்…. போதாத காலம் இப்டி இருக்கு….. என்ன பண்றது மிடில் கிளாஸ் ஆஹ் பிறந்தாலே அப்படி தான்….






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!