arrow_back
கனவுகள் மெய்ப்பட… வேலைக்கு செல்லும் பயணம்
கனவுகள் மெய்ப்பட… chevron_right பகுதி 14 / 16

வேலைக்கு செல்லும் பயணம்

visibility 6
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

விருதுநகர் இல் இருந்து தினமும் வேலைக்கு சிவகாசிக்கு வந்து செல்வான், முகின். வீட்டில் காலை 6 மணிக்கு எழுந்து குளித்து, சமையல் செய்து, சாப்பிட்டு முடித்து கிளம்ப 7.45 ஆகும்… 8.20 க்கு ஒரு பிரைவேட் பஸ் வரும் அதில் ஏறி சிவகாசி செல்வான்.

வீட்டில் இருந்து 7.50 க்கு பைக் எடுத்து புது பஸ் ஸ்டாண்ட் போய் வண்டியை நிறுத்தி விட்டு பஸ் க்கு வெயிட் பண்ணுவான்… கரெக்ட் ஆக 8.20க்கு ஹார்ன் அடித்துக்கொண்டு வரும்… காலேஜ் பசங்க, வேலைக்கு போறவங்க எல்லாரும் அதில தான் ஏறுவாங்க… நல்ல இளையராஜா பாட்டா போட்டு தாக்குவாங்க…. செமயா இருக்கும் பஸ் லா போற அனுபவம்….

கரெக்டா 9 மணிக்கு திருத்தங்கல் ல கேட் போட்ருவாங்க…வெயிட் பன்னிட்டு போக 9.30 ஆகும்… ரத்னா விலாஸ் பஸ் ஸ்டாப் லா இறங்கி 4 ஸ்டெப் நடந்தா சூப்பர் மார்க்கெட் வந்துரும்…. ரோடு மேல தான் இருக்கும்….. பைபாஸ் ரோடு என்பதால் அடிக்கடி வண்டி வந்துட்டே இருக்கும்..பாத்து தான் கிராஸ் பண்ணனும்….

ஓனர் 9.30 க்கு வந்து கடையை திறப்பாரு…. ஒவ்வொரு ஆளா வருவாங்க…. கடைல மொத்தம் 15 பிள்ளைங்க, 6 பசங்க…. காய்கறி கடையும் உண்டு…. 10 மணிக்கு மேல காய்கறி வண்டி வரும்…. எல்லாத்தையும் இறக்கி நீட்டா டேபிள் லா  வைக்கணும்….

முதலில் என்னை காய்கறி கடையில் கணக்கு எழுத வைத்தார்கள்… பின்பு கொஞ்ச நாள் கழித்து பில்லிங் க்கு போனேன்…. அப்புறம் செக்கிங், அப்புறம் மெஷின் ஓட்டுறது.. இப்டியே போச்சு….. மூணு வேலை தவறாமல் டீ வந்து விடும்..

கரெக்ட் ஆஹ் 8.55 க்கு கிளம்பிடுவேன்…. பஸ் 9.05 க்கு வந்துரும்…. அத விட்டுட்டா அப்புறம் 9.30 க்கு தான் பஸ்…. அதுனால வேமா கேட்டு வந்துருவேன்… அப்புறம் விருதுநகர் போய் வண்டிய எடுத்து வீட்டுக்கு போவேன்….

தொடரும்….

 

அடுத்த அத்தியாயம்

வீடு மாறுதல்.

ஆறு மாசம் பஸ் ல போய்ட்டு போய்ட்டு வந்தேன்.... அப்புறம் திருத்தங்கல் ல வீடு பாத்து அங்க போய்ட்டோம்...அப்புறம் பைக் லேயே போய்ட்டு வருவேன்... 15 நிமிஷம் தான் ஆகும்....சாப்பாடு கொண்டு போயிருவேன்.... மதியம் கடைல மாடியில் ரூம்ல உக்காந்து சாப்பிட்டு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்