மௌனம் பேசும்! அத்தியாயம் - 01 "இந்த விஷயம் சரியா வரும்னு நெனக்கிறியா கல்யாணி..?அவங்க தான் ஏதோ,வருத்தத்துல பேசுனாங்கன்னா நீயும் அது சரி வரும்னு முடிவு பண்ணிட்டு வந்து இப்டி பேசற..?என்னன்னாலும் அந்த பொண்ணுக்குன்னு எதிர்பார்ப்பு இருக்கும்ல.." பின்பாதியை கூறுகையில்,நடராஜனின் விழிகள் ஒரு சுற்று சுழன்று…...