• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் மழை சிறுகதை போட்டி

கால அவகாசம் - ஒரு வாரம் (மார்ச் 12- மார்ச் 18 வரை)
அளவு - ஆயிரம் முதல் இரண்டாயிரம் வார்த்தைகள்  வரை
காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஒருவரே எத்தனை சிறுகதைகளை வேண்டுமானாலும் எழுதலாம். 
மூன்று சிறந்த காதல் சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகளுக்கு,
  1. முதல் பரிசு - ரூபாய் இரண்டாயிரம் மதிப்புள்ள புத்தகங்கள்
  2. இரண்டாம் பரிசு - ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் 
  3. மூன்றாம் பரிசு - ரூபாய் ஐநூறு மதிப்புள்ள புத்தகங்கள்
25 சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும். (நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் கதைகள்)
போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் புத்தக பரிசு உண்டு.
சிறந்த விமர்சனங்கள் அனைத்துக்கும் புத்தக பரிசு உண்டு!
உங்களது சிறுகதைகளை கீழே உள்ள பகுதியில் பதிவிடலாம். என்னை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை. 
இம்முறையும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுப்பது வாசகர்கள் தான். அவர்களது வாக்குகள் தான்.
காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதுங்கள்! பரிசுகளை வெல்லுங்கள்!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

விமர்சனங்கள்

காதல் மழை சிறுகதைகளுக்கான விமர்சனங்களை இங்கே பதிவிடவும்
Threads
66
Messages
131
Threads
66
Messages
131

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top