• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஆர்த்தி விஷயத்தில் ஆனந்த ரொம்ப தெளிவாக இருக்கிறான்...
இந்த பைரவி தான் தேவையில்லாமல் குழப்பிக்கிறா...
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஆர்த்திக்கும் ஆனந்தனுக்கும் நிச்சயம் னு தெரிந்த உடனே மலையளவு காதல் மனதில் இருந்தாலும் எவ்வளவு நாகரீகமாக பைரவி ஓதுங்கிபோனா..
ஆனால் இந்த ஆர்த்தி, இவளைத்தான் நான் கட்டிக்க போறேன்னு ஆனந்த் சொல்லியும், பைரவியிடம் பேசி அவளை குழப்பி கிளம்பி போக வச்சுட்டாளே...
எனக்கு இந்த ஆர்த்தியை பிடிக்கல...:mad:
 




bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு..ஏன்ப்பா..
ஆர்த்திய ஆழாத்தி எடுத்து கூப்பிட்டீங்க....
பையூசெல்லம்... ஹாப்பிய ஹப்பியாக்கி ஹாப்பியா இருப்பான்னு நினச்சேன்னே....
மறுபடியும் முதல்ல இருந்தாஆஆஆஆ
அவ்வ்வ்வ்???
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அடியேய்ய்ய்...மக்கு பைரவி..
இப்படித்தான் ஆனந்தன் எனக்கு வேணும்னு யாரும் கண்ணை கசக்கிட்டு வந்தால் இந்தா பிடின்னு தூக்கி குடுத்துட்டு சொல்லாம கொள்ளாம ஓடுவியா நீயி...
உன்னையெல்லாம் என்ன செய்தா தகும்...ம்ம்ம்..:mad:
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அருமையான, விறுவிறுப்பான
அத்தியாயம் zainab.
பார்க்கலாம் பைரவியின் ஆனந்த் என்ன செய்கிறார் என்று.
Semma twist Machan...??
Arthi enga Bairaviya nee disturb pannura...????
நன்றி நண்பர்களே!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top