Manikodi
அமைச்சர்
வரிங்கலா ஒத்தைக்கு ஒத்த போட்டி வச்சுக்கலாமாதயிர் சாதமெல்லாம் பேசுற பேச்சைப் பாருங்கப்பா!!??
வரிங்கலா ஒத்தைக்கு ஒத்த போட்டி வச்சுக்கலாமாதயிர் சாதமெல்லாம் பேசுற பேச்சைப் பாருங்கப்பா!!??
அதானே, ஏதோ கடைக்கு போய் ரெண்டு பேரும் ஒரே புடவை எடுத்து மாறி மாறி விட்டுக்கொடுக்குறாப்ல இல்ல ஆனந்த பந்தாடுறாங்கஇந்த அம்மாவா வம்படியா போவங்கலாம் இவங்க லவ்வ சொல்லுவாங்கலாம் ஆனந்து மருத்தாலும் குத்தால அருவிக்கு போட்டியா புழிய பழிய அழுவாங்கலாம் இவங்க லவ்வுக்கு அவர் குடும்பமே இந்த அம்மாக்கு சப்போட் பண்ணுவாங்கலாம் இது எல்லாத்தையும் எதோ ஒரு அரவேக்காடு ஏதோ சொல்லுச்சுனு ஊரவுட்டு ஓடிவந்துடுவாலாம் நான் தெரியமதான் கேட்கிறேன் ஒருவேலை ஆனந்துக்கும் பைரவிக்கும் கல்யாணம் முடிந்தபிறகு அந்த அரைவேக்காடு வந்து கேட்டா புருஷன தூக்கி அவளுக்கு கொடுத்துடுவாலா இந்த பைரவி
சங்கிதா நம்ம பைரவிய கடத்தி போய் ஒருவாரம் வேறும் லவ்வுல சேரும் படமா காட்டுனும் அப்புரம் மன்மதன் இருக்கும் இடம் அழைத்து போய் அவர் விடும் அம்பு மொத்தமும் பைரவி மேல் விழுமாறு அவளை புடிச்சுகனும்மன்மதனை கடத்தணுமா!!!???
First task okay செஞ்சிடலாம்...சங்கிதா நம்ம பைரவிய கடத்தி போய் ஒருவாரம் வேறும் லவ்வுல சேரும் படமா காட்டுனும் அப்புரம் மன்மதன் இருக்கும் இடம் அழைத்து போய் அவர் விடும் அம்பு மொத்தமும் பைரவி மேல் விழுமாறு அவளை புடிச்சுகனும்
இது கூட நல்லதான் இருக்கு சங்கிFirst task okay செஞ்சிடலாம்...
Second task மன்மதனுக்கு எங்கே போறது?? ஆனந்துக்கு மன்மதன் getup போட்டுவிட்றலாம்...