• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aanandha bhairavi 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Hi friends,
ஆனந்த பைரவியின் அடுத்த பதிவோடு வருகிறேன். தமிழர் பாரம்பரிய திருமணம் நான் பார்த்ததில்லை. கூகுளின் உதவியோடு ஆனந்த், பைரவி இருவரது திருமணமும் நடக்கிறது. குறைகள் இருப்பின் மன்னிக்கவும். லைக் போட்ட அனைவருக்கும் நன்றி. கமெண்ட் போட்டவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்!??

https://www.smtamilnovels.com/aanandha-bhairavi-21/
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பேஷ், பேஷ், பைரவி,
ஆனந்தோட பைரவியின்
கல்யாணத்தை பேஷா,
நன்னாப் பண்ணி
ஜமாய்ச்சுட்டேள்,
ஜைனப் டியர்
அசத்திட்டேள், போங்கோ
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
பேஷ், பேஷ், பைரவி,
ஆனந்தோட பைரவி கல்யாணத்தை பேஷா நன்னாப் பண்ணி ஜமாய்ச்சுட்டேள், ஜைனப் டியர் அசத்திட்டேள் போங்கோ
மிகவும் நன்றி பானுமதி!??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Hi friends,
ஆனந்த பைரவியின் அடுத்த பதிவோடு வருகிறேன். தமிழர் பாரம்பரிய திருமணம் நான் பார்த்ததில்லை. கூகுளின் உதவியோடு ஆனந்த், பைரவி இருவரது திருமணமும் நடக்கிறது. குறைகள் இருப்பின் மன்னிக்கவும். லைக் போட்ட அனைவருக்கும் நன்றி. கமெண்ட் போட்டவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்!??

https://www.smtamilnovels.com/aanandha-bhairavi-21/
ஆனந்த் பைரவியோட
கல்யாணத்தை
தமிழ் பாரம்பரியப்படி
ரொம்பவே நன்னாப்
பண்ணி ஜமாய்ச்சுட்டேள்,
ஜைனப் டியர்
ஒரு குறையுமில்லை
அசத்திட்டேள், ஜைனப் மாமி
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஆனந்த் பைரவியோட
கல்யாணத்தை
தமிழ் பாரம்பரியப்படி
ரொம்பவே நன்னாப்
பண்ணி ஜமாய்ச்சுட்டேள்,
ஜைனப் டியர்
ஒரு குறையுமில்லை
அசத்திட்டேள், ஜைனப் மாமி
அப்படியா பானுமதி!
கொஞ்சம் கவலை இருந்தது. எங்கேயும் குறை வந்துவிடக் கூடாதே என்று.??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"ஒரு புறம் பார்த்தால்
மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால்
காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால்
நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால்
அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அவள், ஆனந்தனின் பைரவி"
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top