• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Maggi noddles salsa?? karuk, mooruk?Chopsuey? ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Hi guys ??
Very simple and tastey dish chidrens will love to eat ??? enna maggi is not good for health but rarely? nama konjam healthy a vegetables, proteins etc etc seirthu phottu kuduthu ta phochu ?

மாகீ நூடுல்ஸ் சால்ஷா?? கருக் மொருக்? சாப்ஸூயி??
——————————————
மாகீ மாசாலா - 2 பாக்கெட்ஸ்.
சோயா சாஸ் - 1டீஸ்பூன்,
சில்லி சஸ் -1 டீஸ்பூன்,
வினிகர் -1/2 டீஸ்பூன்,
ஹார்ட&சோர் டொமட்டே சாஸ் -1/2கப்,
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்,

வெங்காயத்தாள்- சிறிது பொடியாக நறுக்கியது (வெங்காயம் ரெண்டு இலையோடு)

குடை மிளகாய் - 1கப்
(green,red,orange cut into thin length wise ஒவ்வொரு மிளகாய்யிலும் பாதி பாதி எடுத்துகொள்ளவும் அட்லிஸ்ட் ரெண்டு கலர் கொடை மிளகாய் இருந்தாலும் ஓகே?? பார்க்க கலர்புல்லாய் இருக்கும்)

பெரிய வெங்காயம் -1 மெலிதாய் நீட்டு வாக்கில் கட் செய்து கொள்ளவும்,

கோஸ் -1கப்,
பச்சை மிளகாய் -2 நீட்டாக அரிந்தது.(split it)
சீஸ் - துருவியாது 1ஸ்பூன்

பட்டர் -1 டேபிள் ஸ்பூன்,
உப்பு -சுவைக்கு தகுந்தபடி.

செய்முறை :-

Step -1
முதலில் மாகி பாக்கட்டில் இருந்து மாசாலாவை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் ,
பிறகு மாகி நுடுல்ஸ்சை எடுத்து எண்ணையில் லைட் பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துவிடவும்,

Step -2
ஒரு பரை பான் (fry pan) அடுப்பில் வைத்து பட்டர் போடவும்,
பட்டர் கரைந்து வரும் போது இஞ்சி பூண்டு விழுது , பச்சை மிள்காய் போட்டு வதக்கிவிடவும், ( step by step) அடுத்து நீட்டு வாக்கில் அரிந்த பெரிய வெங்காயம்
ஒரு1நிமிடம், கொடைமிளகாய் 1நிமிடம் வதக்கி விடவும் பிறகு கோஸ் போட்டு வதக்கி ,
சோயா சாஸ், வினிகர், சில்லி சஸ்,உப்பு மாகியில் இருக்கும் ஒரு பாக்கேட் மாகி மாசாலாவும் போட்டு வதக்கவும் சிறிது நேரம் முடி வைத்து வேக விட்டு டொமடே சாஸ்1கப்சேர்த்துவிடவும்,

நன்றாக தளதளவென்று வரும் போது
( ரொம்ப திக்கா இருந்த சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளாலம் )
வறுத்து வைத்து இருக்கும் மாகி நூடுல்ஸ்சை அதில் போட்டு கலந்து finallly , துருவிய சீஸ் & வெங்காயதாள் அரிந்தது சேர்த்து பரிமாறவும்?

குழந்தைகள்.... இல்லை... நமக்கு பிடிக்கும் ??evening snacksக்கு அருமையாக இருக்கு??? கறுக்கு மொறுக்கு?
மாகி நூடுல்ஸ் சல்ஷா ரெடி??

U can add paneer, mashroom, scrambled egg, boiled chicken with salt and pepper,any one of this its gives more flavour and taste??

??????நன்று??????
 
Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Will try definitely maha...
Ovvoru recipekum neenga vakkira peru irukke adadaa....??
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Will try definitely maha...
Ovvoru recipekum neenga vakkira peru irukke adadaa....??
Try it? i swear ? definitely u will like that crispy noddles to eat with the mix of sweet and sour hot mirchi flavour???? dear??
 
Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Hi guys ??
Very simple and tastey dish chidrens will love to eat ??? enna maggi is not good for health but rarely? nama konjam healthy a vegetables, proteins etc etc seirthu phottu kuduthu ta phochu ?

மாகீ நூடுல்ஸ் சால்ஷா?? கருக் மொருக்? சாப்ஸூயி??
——————————————
மாகீ மாசாலா - 2 பாக்கெட்ஸ்.
சோயா சாஸ் - 1டீஸ்பூன்,
சில்லி சஸ் -1 டீஸ்பூன்,
வினிகர் -1/2 டீஸ்பூன்,
ஹார்ட&சோர் டொமட்டே சாஸ் -1/2கப்,
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்,

வெங்காயத்தாள்- சிறிது பொடியாக நறுக்கியது (வெங்காயம் ரெண்டு இலையோடு)

குடை மிளகாய் - 1கப்
(green,red,orange cut into thin length wise ஒவ்வொரு மிளகாய்யிலும் பாதி பாதி எடுத்துகொள்ளவும் அட்லிஸ்ட் ரெண்டு கலர் கொடை மிளகாய் இருந்தாலும் ஓகே?? பார்க்க கலர்புல்லாய் இருக்கும்)

பெரிய வெங்காயம் -1 மெலிதாய் நீட்டு வாக்கில் கட் செய்து கொள்ளவும்,

கோஸ் -1கப்,
பச்சை மிளகாய் -2 நீட்டாக அரிந்தது.(split it)
சீஸ் - துருவியாது 1ஸ்பூன்

பட்டர் -1 டேபிள் ஸ்பூன்,
உப்பு -சுவைக்கு தகுந்தபடி.

செய்முறை :-

Step -1
முதலில் மாகி பாக்கட்டில் இருந்து மாசாலாவை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் ,
பிறகு மாகி நுடுல்ஸ்சை எடுத்து எண்ணையில் லைட் பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துவிடவும்,

Step -2
ஒரு பரை பான் (fry pan) அடுப்பில் வைத்து பட்டர் போடவும்,
பட்டர் கரைந்து வரும் போது இஞ்சி பூண்டு விழுது , பச்சை மிள்காய் போட்டு வதக்கிவிடவும், ( step by step) அடுத்து நீட்டு வாக்கில் அரிந்த பெரிய வெங்காயம்
ஒரு1நிமிடம், கொடைமிளகாய் 1நிமிடம் வதக்கி விடவும் பிறகு கோஸ் போட்டு வதக்கி ,
சோயா சாஸ், வினிகர், சில்லி சஸ்,உப்பு மாகியில் இருக்கும் ஒரு பாக்கேட் மாகி மாசாலாவும் போட்டு வதக்கவும் சிறிது நேரம் முடி வைத்து வேக விட்டு டொமடே சாஸ்1கப்சேர்த்துவிடவும்,

நன்றாக தளதளவென்று வரும் போது
( ரொம்ப திக்கா இருந்த சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளாலம் )
வறுத்து வைத்து இருக்கும் மாகி நூடுல்ஸ்சை அதில் போட்டு கலந்து finallly , துருவிய சீஸ் & வெங்காயதாள் அரிந்தது சேர்த்து பரிமாறவும்?

குழந்தைகள்.... இல்லை... நமக்கு பிடிக்கும் ??evening snacksக்கு அருமையாக இருக்கு??? கறுக்கு மொறுக்கு?
மாகி நூடுல்ஸ் சல்ஷா ரெடி??

U can add paneer, mashroom, scrambled egg, boiled chicken with salt and pepper,any one of this its gives more flavour and taste??

??????நன்று??????
Maha ka...?????????
Nenja thotuteenga ka. Idha panniye aaganum ka...ippave naakula water ooring

.
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Maha ka...?????????
Nenja thotuteenga ka. Idha panniye aaganum ka...ippave naakula water ooring

.
Nan muyarchi panni seithu parthathu nalla thaan irukum athu thaan dairiyama inge phodurein da try it u love it??
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top