ஏதோ ஒன்னு.. வாய்க்கு நல்லா இருந்தா சரிSemmaiya irukkum Push Akka ....
Me n two ladoos like jilebi n jangiri very much....
tried once jilebi becomes sweet murukku ??
ஏதோ ஒன்னு.. வாய்க்கு நல்லா இருந்தா சரிSemmaiya irukkum Push Akka ....
Me n two ladoos like jilebi n jangiri very much....
tried once jilebi becomes sweet murukku ??
Seiyyara namakku dhaan Peru vekkra urimai irukku. Enna naan sollradhuSemmaiya irukkum Push Akka ....
Me n two ladoos like jilebi n jangiri very much....
tried once jilebi becomes sweet murukku ??
Yes yes Nithya....Seiyyara namakku dhaan Peru vekkra urimai irukku. Enna naan sollradhu
உளுந்து மாவு கெட்டியாக வடைக்கு அரைப்பது போல தண்ணீர் தெளித்து அரைக்கவும். தண்ணீர் அதிகமானால் ஜாங்கிரி எண்ணெய் குடிக்கும்.இந்த சன்டே ட்ரை பண்ணி பார்த்துட்டு,உங்களுக்கு எப்படி இருந்ததென்று சொல்கிறேன் ்.
மிக்சியில் அரைக்கலாமா? ஏன் கேட்கிறேன் என்றால்,வடைக்கு மிக்சியில் அரைத்தால் வடை கல் போல் வரும்.உளுந்து மாவு கெட்டியாக வடைக்கு அரைப்பது போல தண்ணீர் தெளித்து அரைக்கவும். தண்ணீர் அதிகமானால் ஜாங்கிரி எண்ணெய் குடிக்கும்.
ஒரு டம்ளர் உளுந்து போட்டாலே பத்து, பதினைந்து ஜாங்கிரி வரும் பா . மிக்ஸியில் அரைக்கலாம்பா நல்லா வரும்.மிக்சியில் அரைக்கலாமா? ஏன் கேட்கிறேன் என்றால்,வடைக்கு மிக்சியில் அரைத்தால் வடை கல் போல் வரும்.
கண்டிப்பா அக்கா... செஞ்சு பாத்துட்டு சொல்லுங்கசூப்பர். நா சின்ன பொண்ணா இருக்கும் போது எங்க வீட்ல ஏதோ ஃபங்க்ஷனுக்கு சமையல்காரர் வெச்சி செஞ்சாங்க! செம்ம டேஸ்ட்டா இருந்துச்சு! அப்பலேர்ந்து ஜாங்கிரி என் ஃபேவரிட்! ஆனா செய்யத் தெரியல! இப்ப உங்க ரெசிபி பாத்தா ஈசியாதான் இருக்கும் போல ! கண்டிப்பா செஞ்சி பாத்து சொல்றேன்ப்பா! தேங்க்ஸ்.