• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal Results in 10 days

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

நாம எல்லாரும் ஆர்வமா எதிர்ப்பார்க்கற தேடல் போட்டிக்கான முடிவு இன்னும் ஒரு பத்து நாட்களில் அறிவிக்கப் படும். சஷி முரளி கொஞ்சம் சொந்த வேலையில் இருப்பதால் சைட் பக்கம் வர முடியவில்லை.
இருந்தாலும் நமக்காக தேடல் போட்டியின் முடிவுகளை பத்து நாட்களில் தெரிவிப்பதாக சொல்லியிருக்காங்க.
ஆகவே count the days.... விரைவில் முடிவுகள்..........................
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
வாவ்!!உண்மையிலேயே சூப்பர் நியூஸ் தான் தென்றல்..
அப்படியே சஷிமா Updates இல்லாத Sm site Headmistress இல்லாத school மாதிரி இருக்குதுன்னு அவங்க காது ல போட்டு வைங்க தென்றல் பிளீஸ்ஸ்:)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பிரியங்கா முரளி டியர், எப்போ
வருவாங்க, தென்றல் டியர்?
சரியாக அளந்து தர ஆளில்லாமல்
துலாபாரம் வேற ஏங்குதுப்பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top