ஹாய் தோழமைகளே!
அடுத்த பதிவோடு வந்திருக்கிறேன். இனி வரும் ஒவ்வொரு எப்பிக்கும் பொருத்தமாக ஒவ்வொரு பாடல் வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். லைக், கமென்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி. மறக்காமல் இப்போதும் லைக்கை தட்டிவிட்டுப் போங்கள்.??
துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன?
வெள்ளிக்கொலுசு போகும் திசையில்
பாவிநெஞ்சு போவதென்ன? (துள்ளி)
பூமி என்னும் பெண்ணும் பொட்டுவைத்துக்கொண்டு
பச்சை ஆடைக் கட்டிப்பார்த்தாள்
ஓடைப்பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்(பூமி)
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப்போல்
நெஞ்சில் ஈரம் உண்டு (துள்ளித் துள்ளி)
அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி(அந்தி)
மண்டியிட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா..வா. .வா… (துள்)
https://www.smtamilnovels.com/mm4/