• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thirudiya Idhayathai Thirupi Koduthuvidu FINAL

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாவம், அம்மு @ அமிர்தவல்லியின்
மனதை, ஆதி கொஞ்சமாவது
புரிந்திருந்தால், அநியாயமாக
அம்மு இறந்திருக்க மாட்டாள்
இல்லையா, கே பி என் மேடம்?
 




  • Like
Reactions: KPN

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
வாவ், சூப்பர்ப்
மல்லி @ மரகதவல்லியின்
பிறந்த வீட்டை, அவளோட
தம்பி தீபனின் பெயரில்
வாங்கிக் கொடுத்துட்டானே
தேவாதிராஜன்?
இதற்கு தேவா கூறும் காரணம்
வெகு அருமை, கிருஷ்ணா டியர்
உண்மைதான்
தேவைகள் எதுவும் இல்லையென்றால்தான்
ஒரு மனிதன் பொது சேவையில்
கொஞ்சமாவது ஈடுபட முடியும்
கிருஷ்ணா டியர்
தினசரித் தேவைகள்
நிறைவேறினால்தான் ஒரு
மனிதனால் அடுத்தவருக்கு
உதவி செய்வதைப் பற்றி
நினைக்கவே முடியும்,
கிருஷ்ணா டியர்
மனம் என்று ஒன்று
இருப்பவர்களைப்
பற்றி மட்டுமே நான்
சொல்கிறேன்,
கிருஷ்ணா டியர்
இப்போதெல்லாம் மனித
மனங்களை படிக்க
தேவாதிராஜன் ரொம்பவே
கற்றுக் கொண்டு
விட்டானோ, பிரியா டியர்?
பாவம், அம்மு @ அமிர்தவல்லியின்
மனதை, ஆதி கொஞ்சமாவது
புரிந்திருந்தால், அநியாயமாக
அம்மு இறந்திருக்க மாட்டாள்
இல்லையா, கே பி என் மேடம்?
உங்க comments இல்லாமல்... ஏதோ ரொம்பவே miss ஆனது போல் ஒரு feeling பானும்மா...
Thank you sooo much...
 




KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
இப்போதெல்லாம் மனித
மனங்களை படிக்க
தேவாதிராஜன் ரொம்பவே
கற்றுக் கொண்டு
விட்டானோ, பிரியா டியர்?
ஒரு முறை மட்டும்தான் அவன் சறுக்கினான்...
பின்பு தெளிஞ்சுட்டான்☺☺
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்க comments இல்லாமல்... ஏதோ ரொம்பவே miss ஆனது போல் ஒரு feeling பானும்மா...
Thank you sooo much...
Thank you very much, KPN டியர்
இன்னும் கொஞ்சம் இருக்கு
சீக்கிரமா வர்றேன், கிருஷ்ணா டியர்
 




  • Like
Reactions: KPN

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பாட்டு share பண்ணி ஆளை அசத்திட்டீங்க பானுமா...??
நம்ம மல்லி @ மரகதவல்லிக்கு
இந்த பாடல் பொருத்தமா
இருக்கா, கிருஷ்ணா டியர்?
 




Last edited:

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
நம்ம மல்லி @ மரகதவல்லிக்கும்
இந்த பாடல் பொருத்தமா
இருக்கா, கிருஷ்ணா டியர்?
Exactly?? மல்லிக்காகவே பாடின மாதிரி இருக்கு... super...??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த இனிய பாடலை நம்ம
தேவாதிராஜனுக்கும் அவனோட
ஆசை மல்லிக்கும் டெடிகேட்
பண்ணுறேன், கிருஷ்ணா டியர்
 




  • Like
Reactions: KPN

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top