• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அன்புள்ள தோழமைகளே!
கடந்த எப்பிசோட்டிற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு மிகவும் நன்றி. லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்தவர்களுக்கு மிகவும் நன்றி. மறக்காமல் இப்போதும் லைக்கை தட்டிவிட்டுப் போங்கள்.
அன்புடன் அழகி ?.

என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு

ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற் போல்
அங்கமெல்லாம் ஓர் மினுமினுப்பு
அழகர் மலையின் சிலைகளில் ஒன்று
வந்து நின்றாற் போல் ஒரு நினைப்பு

காலழகெல்லாம் காட்டிய வண்ணம்
கலை அழகே நீ நடந்தாயோ
மேலழகெல்லாம் மூடியதென்ன
கண் படும் என்றே நினைத்தாயோ

ராத்திரி நேரம் ரகசிய கடிதம்
எழுதிட வேண்டும் இடையோடு
பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்
பொன்னொளி சிந்தும் இரவோடு

https://www.smtamilnovels.com/mm7/
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,546
Reaction score
7,757
Location
Coimbatore
இரண்டு ஆண்கள் நடுவில் மாட்டிக்கொண்டு
இந்த பெண் தன் மனபோராட்டத்தில்
அருமையான பதிவு
பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top