• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
infatuationla oruthanuku love letter koduthathuku ippidi oru mappillai .............. ava lifea avanga ammave avasara kolama alankolama aakitanga.................. sakkthi inge thanganumna drinklam panna kotathe .......... sago.
அது அவன் கவலை..
நமக்கென்னங்க சகோதரி..
:LOL::LOL::LOL:
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஐயோ, இன்னுமா?
சித்ரா போன்ற பெண்கள்
ரொம்பவும் பாவப்பட்ட
பிறவிகள்-ப்பா, தேவா தம்பி
விதிக்கு விளையாட்டென்றால் மிக இஷ்டம்
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இந்த நிகழ்வு உண்மைதான்-னு
எனக்குத் தெரியும்
எங்கேயோ எப்பொழுதோ
நடந்த நிஜமான உண்மை
நிகழ்வுகளைத்தான் நீங்கள்
எழுதுறீங்க-ன்னு எனக்கு
நல்லாவேப் புரியுது,
தேவா தம்பி
சேம் பிளட்..
o_Oo_Oo_O
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அந்த நம்பிக்கைத்துரோகி
டாக்குக்கு தண்டனை
ஒண்ணுமில்லை
இல்லையா, தேவா தம்பி?
ஏன்னா அவன் ஆண் மகனாம்
அசிங்கமான ஜென்மம்
வருவான்.. வெச்சுச் செய்வோம் அக்கா
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அடக்கடவுளே
பெத்த தாயே புள்ளய
நம்பலைன்னா, அப்புறம்
யாருதான் நம்புவாங்க?
சித்ரமாலா ரொம்பவே
பாவம்ப்பா
பெண்ணுக்கு எதிரி..
இன்னொரு பெண்ணே..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
Romba mana azhuthamana epi bro, oru aan mosamanavanakavo or nallavanagavo erunthalum adhan pirathipallippu avanai kalyanam pennidam erukkum.
Eppadi erunthalum kastam penkalukku
Romba kuraivana kastam vennuna aangalukku erukalam.
இந்தியத் தண்டனை சட்டத்துலயே பாத்தீங்கன்னா
பாலியலில் தண்டனை விதிக்கப் படுவது பெண்களுக்கே..
அதில் சம்பந்தப் பட்ட ஆண்கள் பற்றிப் பேசுவதே இல்லை..
நியாயமாய் அவனையும் அல்லவா தண்டிக்க வேண்டும்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்தியத் தண்டனை சட்டத்துலயே பாத்தீங்கன்னா
பாலியலில் தண்டனை விதிக்கப் படுவது பெண்களுக்கே..
அதில் சம்பந்தப் பட்ட ஆண்கள் பற்றிப் பேசுவதே இல்லை..
நியாயமாய் அவனையும் அல்லவா தண்டிக்க வேண்டும்..
ஏன்னா, அங்கே ஜட்ஜ்ஜா
உட்கார்ந்திருப்பவனும்
குற்றவாளியைப் போல
ஒரு ஆண்=தானே?
பெண்களும் நீதிபதிகளாக
வந்தால் மட்டுமே, இந்த
இழிநிலை மாறுமோ,
தேவா தம்பி?
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஏன்னா, அங்கே ஜட்ஜ்ஜா உட்கார்ந்திருப்பவனும்
குற்றவாளியைப் போல ஒரு ஆண்=தானே?
பெண்களும் நீதிபதிகளாக வந்தால் மட்டுமே
இந்த இழிநிலை மாறுமோ, தேவா தம்பி?
இது நீதிபதிகளால் மட்டுமே முடியற விசயமில்லீங்க அக்கா..
இ.பி.கோ.வுலயே கடுமையான சட்டங்களக் கொண்டு வரணும்..
அது பாராளு மன்றத்தால தான் முடியும்..
அதுவும் ஆண்களின் உலகம்..
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவே
ஒன்றரை மாமாங்கமா கிடப்புல திடக்கு..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top