• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
Very very decent proposal by Abi.......
கீத்துவோட தயக்கங்களும்...
அபியின்...விளக்கங்களும்....சூப்பர்...
மறுபடியும்... போட்டாவா..????
ரைட்டு..மகேந்திரன்..கேம்..ஸ்டார்ட்ஆ??
இது கொஞ்சம் கூட நியாமே இல்ல ஆத்தரே . .எங்க மித்துக்கும் ஒரு சான்ஸ் குடுங்க....ஆல்ரெடி.. கீத்து மைன்டுல...சாஃப்ட் . கார்னரா..சோஃபா..போட்டு.. உக்கார்ந்துட்டான்...ஸோ. let's give him a chance.... Author ji
 




Last edited:

MeenaTeacher

மண்டலாதிபதி
Joined
May 17, 2018
Messages
354
Reaction score
909
Location
Chennai
Nice to read, the way Anjali is not able to control her liking for Abi, but still doesn't want to reveal due to other practical difficulties....

Very matured behavior from Abi, the way he asked her to marry him straight ..
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அபியைக் கண்டு மனம் மயங்கினாலும்...
நிதர்சனத்தை எண்ணி தயங்குகிறாள் பெண்ணவள்...

ஸீனா,நாங்கெல்லாம் "மயங்காதே மனமே"என்று நீங்க எத்தனை தடவை சொன்னாலும் கேட்கப்போறதா இல்லை...
ஆனால் உங்க ஹீரோயின் மட்டும் ரொம்ப கரெக்டா நீங்க சொல்றதை follow பண்றாப்பா;)

அம்மாடி!!கீத்து, உன் நிலவு இப்போது உன் கைக்கெட்டும் தூரத்தில்,உன் அருகிலேயே தன் உயரம் விட்டு இறங்கி வந்து உட்கார்ந்து இருக்கிறதே,இப்போது என்ன செய்ய போகிறாய் நீ???

ஆஹா!!மித்ரன் ஆரம்பித்து வைத்த விளையாட்டு...(அதான்பா ஸோனாவையும் அபியையும் photo எடுத்தது)..திரும்பவும் விளையாடப்படுது...
முடிவு???

எப்பொழுதும் போல் அருமையான பதிவு ஸீனா...
வாழ்த்துகள்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top