• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
Thitti nnu ennamo solli irukeengale azhagi. Engappa andha decent thittu:unsure:
naanum 2 3 thdava padiche. engada naama thaan miss pannitomo-nnu...
Azhagi, engappaa iruku? ;):)
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அவங்களை மித்ரன் ஏதாவது செஞ்சு கீதா வந்தால்தான் உங்களுக்கு ரிலீஸ்ன்னு சொல்லிட்டால் நீ என்ன பண்ணுவாய் அபி டியர்?
பானுமதி....!???
உங்க கற்பனைக்கு அளவே இல்லையா?????
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
உங்கள் முன்னுரையை படித்து பயங்கரமாக திட்டியிருப்பிர்கள் என்று பார்த்தால் சும்மா எறும்பு கடித்த மாதிரிதான் இருந்தது திட்டுவதற்கு உங்களுக்கு தெரியவில்லை சகோதரி
கூடவே ஒரு வார்த்தை சேர்த்துக்கோங்க. உங்க பேமிலி கொடுத்து வச்ச பேமிலி.. இவ்வ்ளோ... ஹார்ஷா திட்டறீங்களே!! அதுக்குதான்.... :p
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அபியோட தாத்தா கிரேட்...
இப்படி பண்ணி வச்சிருக்கியே,அப்போது பெண்ணை பெத்தவனுக்கு என்ன மதிப்பு னு விட்டாருல்ல ஒரு அறை அபி க்கு...
என்னன்னாலும் பெரிய மனுசன் பெரிய மனுசன் தான் பா..

இந்த அபி தனியா ரூம்குள்ள போய் மாமனாருக்கு என்ன மந்திரம் போட்டானோ,மனுசன் தெளிவாகிவிட்டார்..

மாமியாரும்,மைத்துனனையும் கூட வசப்படுத்தியாச்சு...
ஆனால் கீதாஞ்சலி தான் கோபத்தின் உச்சியில்...(இருக்காதா பின்ன கண்ணை மூடிதிறக்கும் முன் அந்த புள்ள கழுத்து ல நீ தாலியை கட்டிபுட்டா அவ உன் மீது கோபப்படாமல் கொஞ்சுவாளா என்ன??)

ஆத்தி!!அபிக்கு கூட இவ்வளவு கோபம் வருமா??
அதுவும் அவனின் கீத்து மேல...
இரண்டு பேரும் கோபத்தில் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள்...

மித்ரனோ கீத்து வீடு வரை போய் தேடியாச்சு..
விஷயம் தெரியவரும் போது மித்ரனின் reaction என்ன?
தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலாக இருக்கிறேன் ஸீனா...
மாமனாருக்கு போட்ட மந்திரம் மகளுக்கு செல்லுபடி ஆகல்லையோ?!
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
நம்ம வீரா-வையும், கீதாஞ்சலி-யையும் ஒரு நாள் மீட் பண்ண வச்சா என்ன?? :D
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
கூடவே ஒரு வார்த்தை சேர்த்துக்கோங்க. உங்க பேமிலி கொடுத்து வச்ச பேமிலி.. இவ்வ்ளோ... ஹார்ஷா திட்டறீங்களே!! அதுக்குதான்.... :p
வேணும்னா திட்டுவது எப்படி னு ஒரு கோர்ஸ் ல ஸீனாவை சேர்த்து விட்டு விடுவோமா ஆதிமா :p
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஆமாம் ல ...
நானும் இப்போது தான் பார்த்தேன்..
@Lakshmi 2407
ஆதிமா Dp செம...
ஷானு கொடுத்தது.. நல்லா இருந்தது.. DP ஆக்கிட்டேன் ...;).
நன்றி...
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
ஆமாம் ல ...
நானும் இப்போது தான் பார்த்தேன்..
@Lakshmi 2407
ஆதிமா Dp செம...
@Suvitha
@Zainab நாம மூணு பெரும் சேர்ந்தா... விடிய விடிய பேசுவோம்..
அப்பறம் VNE ரிட்டர்ன்ஸ் ஆகிடும்... :D:D:cool:
சோ இப்போ பை....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top