• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நீ அடிதான் வாங்கப் போற.??
எப்போ பாத்தாலும் என்னையே குறை சொல்லுற.?
நீ ஒரு பக்கம் தான் நிக்கலாம். அதெப்படி ரெண்டு பேருக்கு சப்போர்ட் பண்ணுவ.??
Naan pannuven.. ???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Yes...Yes...Yes.... கீதா well done penne... அந்த மாதிரி ஒரு situation laye இருக்கற மாதிரி ஒரு இறுக்கமான மனநிலை வந்துடுச்சு.. அபி நார்மல் ஆனதான் எங்களுக்கும் நல்லாயிருக்கும்...:(
Thank you Pradeepa. ????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
காரியம் யாவிலும், கணவனுக்கு
தோள் கொடுக்கும் காரிகை,
நம்ம கீதாஞ்சலி, முண்டாசுக்கவி
பாரதியின் புதுமைப்பெண்தானோ,
ஜைனப் டியர்?
கண்டிப்பாக அவள் புதுமைப்பெண் தான் பானுமதி.??
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Wow , very very nice beauty ka,??????????

Geethu ultimate???????ippadi dhan irukkanum...enna oru dare avaluku.. goosebumps came ???,...romba clarity ah yosikkara ...ellarukum ava dhan ippa balam...wow , paati kooda accept pannittanga open ah..

Adei mothu , unna ellam enna dhan panradhu ???manushana da neeyellam ????innum kooda peyar theriyadha aarvama unaku..naan peru sollava adhuku...
Future kothu parotta , da mothu ...nalla vaangikko , unakellam ???..nee nejamave thirundhuviya ????...marana adi ku wait panren naanum..kooda join panni kolai panni silai vekren vaa...aana beauty ka kadhaila adhellam nadakkadhu ..so , Kadi podama adiya vedikkai paakalam..

Me waiting for abi's come back ???????????...beauty ka excellent narration
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top