• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வந்துட்டேன்....
சபாஷ் கீதாஞ்சலி இப்படித்தான் இருக்கணும்... எவ்வளவு நம்பிக்கை, நிமிர்வு, துணிச்சல், தைரியம்...
சின்னப் பொண்ணுன்னா நினைக்கிற மித்ரா, நீ வாழ்க்கையில கத்துக்காம விட்ட பல பாடங்களை அவதான் உனக்கு கற்றுக் கொடுக்க போறா... இந்தத் தப்பை நீ பண்ணலன்னாலும் அப்பா அம்மா செய்யற பாவம் பிள்ளைகளைத் தானே சேரும் ....
ஐயையோ!! அப்போ மித்ரன் கதி அதோகதிதானா????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Rumba arumaiyana epi mam, Anjali abhi kitta avlo azhaga pesina, kadir kitta Enna ma pesina mithran erukan terimjum pesiniya super ma, Mithra unaku teriala avalai pathi avaluku nee mudal virodhi nee dan, veetla elllorayum azhaga handle panniruka, ippada dan erukanum husband ku mudialana wife dan ellam parthukanum super anjali, nice mam thanks.
உங்கள் கமெண்ட்டுக்கு மிகவும் நன்றி.??
உங்களை எப்படி அழைப்பது? பெயரை வைத்து எந்த முடிவிற்கும் வர முடியவில்லையே!?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
கீதாஞ்சலி தற்போதைய எழுச்சி சூப்பர். கணவனின் காரியம் யாவிலும் கை கொடுக்கும் பெண் அவள் . என்ன ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனை . கொடுத்து வைத்தவன் அபி. மித்ரனின் இழப்பு ஈடுகட்ட முடியாதுதான்
நன்றி சித்ரா.????
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,771
Location
Coimbatore
உன்னதமான தொழில் ஆசிரியரா இருப்பது
அஞ்சலி ஒரு ஆசிரியர்
அப்ப தைரியம் தெளிவு தன்னம்பிக்கையும்
நிறைய இருக்கனும்
அவளுடைய செயல்கள்
கண்டிப்பாக மித்ரனுக்கு
பாடம் கற்று தரும்
அருமையான பதிவு
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Romba arumaiyana epi sis geethu voda manaurudhi&love for abhi miga sirappu. Ini mithranku ethiri geethu thana interesting seekram abhiya pesa vaingapa
Thank you so much. ????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Wow , very very nice beauty ka,??????????

Geethu ultimate???????ippadi dhan irukkanum...enna oru dare avaluku.. goosebumps came ???,...romba clarity ah yosikkara ...ellarukum ava dhan ippa balam...wow , paati kooda accept pannittanga open ah..

Adei mothu , unna ellam enna dhan panradhu ???manushana da neeyellam ????innum kooda peyar theriyadha aarvama unaku..naan peru sollava adhuku...
Future kothu parotta , da mothu ...nalla vaangikko , unakellam ???..nee nejamave thirundhuviya ????...marana adi ku wait panren naanum..kooda join panni kolai panni silai vekren vaa...aana beauty ka kadhaila adhellam nadakkadhu ..so , Kadi podama adiya vedikkai paakalam..

Me waiting for abi's come back ???????????...beauty ka excellent narration
உன்னோட கமெண்ட்டை படிக்கிறதா? இல்லை, சிரிக்கிறதா? ஒன்னுமே புரியலை.‌????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top