• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
இனிமே உங்களுக்கு கமென்ட் கொடுக்கும் போது, பாடலுக்கு தனி கமென்ட், கதைக்கு தனி கமென்ட்னு தான் போடணும் போலக்கா...

என்ன அருமையான பாடல்.. இதன் வரிகளை மனப்பாடம் பண்ணிண நாட்களும் உண்டு... இந்த பாடல் பார்ப்பவர் கண்ணோட்டத்தை போன்றது... திருமணத்துக்கு முற்பட்ட காலத்தில் காதலாய் குழுப்பாட்டும்..
திருமண ஆன புதிதில் காமத்தால் குழுப் பாட்டும்..
திருமணமான சில வருடங்கள் பின் நல்ல நட்பாய் குழுப்பாட்டும்... அழகான வரிகள்..

அக்கா நேயர்‌விருப்பமாய் சில பாடல்கள் குறிப்பிடறேன், உங்களுக்கு முடிந்தால் சூழ்நிலைக்கு ஏற்ப சேருங்கள்..

தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா
இலக்கணம் மாறுமோ இலக்கியம் ஆகுமோ
வான் நிலா நிலா அல்ல
இதோ இதோ என்‌ பல்லவி..
இன்னும் நிறைய உங்க உள்பெட்டியில் வந்து டொக் டொக்குன்னு தட்டறேன்?

மம :

என்ன ஒரு எழுச்சி அஞ்சலி, பெருமிதமா இருக்கு.. என்ன பண்ண எல்லா கதவும் அடைக்கபட்டு ஒரு எல்லைக்கு தள்ளப்படும் போது ஒரு முதிர்ச்சி கலந்த ஒரு தைரியம் வரும். வருவதை பார்த்துக்கொள்ளலாம்னு என்ற நிலை வந்துவிடும்..அந்த நிலையில் அஞ்சலி.. அவர் உயிரோட‌இருக்காருல அது போதும் எதுக்கு ஒப்பாரி வைக்கணும்.. அடி தூள் அஞ்சலி.. மான்டஸரி டீச்சரா இது??? கதிரிடம் நிமிர்வா பேசும் போதும் , மித்ரனை கணக்குல கொண்டு அவனுக்கு நேர் சவால் விடும் இடம் என்று எரிமலை வெடிப்புக்கு முன்னான புகையாய் அவள்.. பெண்கள் அமைதியாய் இருப்பதால் அறிவிலி என்று கணக்கிடுவது முட்டாள்தனம் ... சதுரங்க ராணியாய், ஜஹாங்கிரின் நூர்ஜஹானாய் இதோ நம் அஞ்சலி... அவள் அறையை திறந்து உள்ளிளுக்கும் அபியின் சுவாசம்.. அந்த பகுதி உணர்ச்சியால் அல்லாமல் உணர்வால் உள்வாங்கும் பகுதி.. ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா????
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England

நன்றி அபர்ணா.??
என் உறவுகளில் ஒன்று கல்லூரி நாட்களில் இந்தக் கவிதையை டைரியில் எழுதி மனப்பாடம் பண்ணியது ஞாபகத்திற்கு
வருகிறது.??
உள்பெட்டி....???? கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை.
அதன் பிறகு தான் inbox மண்டையில் உறைத்தது.??
பாடல்களை நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்.
Thank you so much.??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top