• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

SITE DAY ????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
என் அருமை நட்புக்களே, Green Sand memberகளே, சகோதர,சகோதரிகளே... அனைவருக்கும் ஓர் நற்செய்தி ...

நம்ம இந்த பச்சை பசேல் (go green ?) என்ற புதிய SM சைட் ஆரம்பிச்சி ஒரு வருடம் முடிய போகிறது வரும் ஐனவரி 15 ஆம் தேதி அன்று...

எது எதுக்கோ கொண்டாட்டங்களை கொண்டாடுகிறோம்... இதற்க்கு வேண்டாமா...

கல்லூரியில் படிப்பவர்களாகட்டும், இல்லை சமீபத்தில் முடித்தவர்களாகட்டும், கல்லூரி வாழ்க்கையை மிஸ் செய்பவர்களாகட்டும், இல்லை என்னை போல கல்லூரிக்கு செல்லாதவர்களாகட்டும்...யாரு வேண்டுமானாலும் இங்கு உங்கள் கருத்துக்களை சொல்லலாம்..

கேள்வி என்ன என்றால்...

1. என்ன மாதிரி கொண்டாட்டங்களை வைக்கலாம் ... ( practical difficulties mind ல வைத்து சொல்லவும்)

2. ஜனவரி 15 ஆம் தேதி வாரநாட்களில் உள்ளதால் வார இறுதியில் செய்யலாமா?? அப்படி என்றால் 19 அல்லது 20 எது சரியாக இருக்குமா..

3. Chief Guest உண்டு அதை இப்ப சொல்ல மாட்டேன்... கடைசியாக தான் சொல்வேன்...

உங்களின் பதிலுக்காக காத்து இருக்கிறேன்....
சீக்கிரம் வாங்க வந்து சொல்லுங்கள் ...
இது நம்ம வீட்டு விசேஷம்??

SM site என்றா Smile with mute??
ஆமாம் இங்க வாய்க்கு வேலை இல்லை
எல்லோர் கைகளுக்கும் தான் வேலை...
அதனால் தான் என் மச்சான் @Zainab கூட அவங்க கதையில் வாய்பேசி செய்ய வேண்டியதை கைபேசி மூலம் செய்தாங்கள்???

இங்கு எல்லோர் கையும் வேலை செய்ய வேண்டும்... please write your ideas??
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
கண்டிப்பாக இது நம்ம வீட்டு விசேஷம் தான் பிரேமி...
Plan பண்ணுங்கள்..கூடவே சேர்ந்து celebrate பண்ணிடுறேன்...
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
கண்டிப்பாக இது நம்ம வீட்டு விசேஷம் தான் பிரேமி...
Plan பண்ணுங்கள்..கூடவே சேர்ந்து celebrate பண்ணிடுறேன்...
Me too
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கண்டிப்பாக இது நம்ம வீட்டு விசேஷம் தான் பிரேமி...
Plan பண்ணுங்கள்..கூடவே சேர்ந்து celebrate பண்ணிடுறேன்...
நானும் நானும் உங்களுடன்
சேர்ந்து கொள்கிறேன்,
பிரேமலதா டியர்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Yakka.. site ooda chief sasima vaaye.. chief guest aagiteengale.. ???.. sasima vaa iruntha naanga chief guest taa othuka maattom.. avaga namma site tin chief.. தல kaa
வீட்டு ஓனருக்கே invitation கொடுத்து அவங்க வீட்டுக்கு அவங்களை அழைப்பது இந்திய வரலாறு மற்றும் அல்ல உலக வரலாற்றிலே நாம் தான் முதல் முறை செய்ய போகிறோம் ???
@smteam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top