Aparna
அமைச்சர்
அ.க்....கா அபி பேசிட்டான்??? என்ன எல்லாரும் தம்பதி சமேதராக ஃபாக்ட்ரிக்கு போறீங்க....
அத்தான் இந்த வார்த்தையில அவன் சொக்கித்தான் போனான்.. மித்து ஹீம் ஹீம் புது மனைவி, புது அழைப்பு , புது மயக்கம்... கலக்கற மித்து..
கதிர் என்றுமே கவர தவறவில்லை..
அபி பேச முயற்சி செய்து வென்ற நொடிகள் பக்பக்.. அந்த ஒரு பந்து மீதம் இருக்க ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை