• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

SITE DAY ????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
@Premalatha பிரேம்ஸ் முன்ன நம்ம சைட்டு அட்மின் @smteam @Thendral @anisiva @Aadhiraa இவங்களை கூப்பிடு தல வரவில்லை என்றால் மற்ற அட்மின்களை கூப்பிட்டு ஒரு கூட்டம் நடத்து. நான் ஒரு யோசனை பிரியாவிடம் தெரிவித்தேன் நம்ம சைட்டில் கதை எழுதும் எழுதாளர்களை வத்து ஒரு தொடர்கதை ஒவ்வோருவரும் ஓவ்வொரு எப்பிசோடு எதாவது ஒரு தலைப்பில். முன்னமே யார் யார் எந்த எந்த எப்பிசோடு எழுதுவது என்று முடிவு பண்ணி ஒருவர் முடித்த பகுதியிலிருந்து அடுத்தவர் அந்த கதையை தொடர்ந்து எழுத வேண்டும் எங்கும் யாரும் தோய்வுவில்லாமல் எழுத வேண்டும்.
 




Last edited:

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
எஸ்.எம் டீம் மெம்பர்ஸ் எல்லாம் ஒரே இடத்தில் சந்திக்கலாம் விருப்பம் உள்ளவர்கள் எல்லாம் வரலாம் நம் எழுத்தாளர்களையும் சேர்த்து தான்
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
எது நடத்தினாலும் இங்க நாங்களும் கலந்துகொள்ளும்படி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது......
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
எது நடத்தினாலும் இங்க நாங்களும் கலந்துகொள்ளும்படி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது......
nan ithai vazhimozhigiren.....?‍♀
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top