• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

SITE DAY ????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Mani ka ippo than Inge vanthirukken, marupadiyum oorukku eppo varuvennu theriyalai. Ini Naan ange irukkirappo neenga vaikkira getto ku kattayam varen ???
இது சந்திப்பு நிகழ்ச்சி இல்ல டா நம்ம சைட் எப்பவும் கலகலப்பாக இருக்க தல வரவில்லை என்ற சோர்வு இல்லாமல் இருக்க ஒரு எண்டர்டேமெட்
 




anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
இது சந்திப்பு நிகழ்ச்சி இல்ல டா நம்ம சைட் எப்பவும் கலகலப்பாக இருக்க தல வரவில்லை என்ற சோர்வு இல்லாமல் இருக்க ஒரு எண்டர்டேமெட்
Oh ok ka.என் சின்ன மூளையால் எதுவும் யோசிச்சு சீக்கிரம் சொல்றேன்.?
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
என் அருமை நட்புக்களே, Green Sand memberகளே, சகோதர,சகோதரிகளே... அனைவருக்கும் ஓர் நற்செய்தி ...

நம்ம இந்த பச்சை பசேல் (go green ?) என்ற புதிய SM சைட் ஆரம்பிச்சி ஒரு வருடம் முடிய போகிறது வரும் ஐனவரி 15 ஆம் தேதி அன்று...

எது எதுக்கோ கொண்டாட்டங்களை கொண்டாடுகிறோம்... இதற்க்கு வேண்டாமா...

கல்லூரியில் படிப்பவர்களாகட்டும், இல்லை சமீபத்தில் முடித்தவர்களாகட்டும், கல்லூரி வாழ்க்கையை மிஸ் செய்பவர்களாகட்டும், இல்லை என்னை போல கல்லூரிக்கு செல்லாதவர்களாகட்டும்...யாரு வேண்டுமானாலும் இங்கு உங்கள் கருத்துக்களை சொல்லலாம்..

கேள்வி என்ன என்றால்...

1. என்ன மாதிரி கொண்டாட்டங்களை வைக்கலாம் ... ( practical difficulties mind ல வைத்து சொல்லவும்)

2. ஜனவரி 15 ஆம் தேதி வாரநாட்களில் உள்ளதால் வார இறுதியில் செய்யலாமா?? அப்படி என்றால் 19 அல்லது 20 எது சரியாக இருக்குமா..

3. Chief Guest உண்டு அதை இப்ப சொல்ல மாட்டேன்... கடைசியாக தான் சொல்வேன்...

உங்களின் பதிலுக்காக காத்து இருக்கிறேன்....
சீக்கிரம் வாங்க வந்து சொல்லுங்கள் ...
இது நம்ம வீட்டு விசேஷம்??

SM site என்றா Smile with mute??
ஆமாம் இங்க வாய்க்கு வேலை இல்லை
எல்லோர் கைகளுக்கும் தான் வேலை...
அதனால் தான் என் மச்சான் @Zainab கூட அவங்க கதையில் வாய்பேசி செய்ய வேண்டியதை கைபேசி மூலம் செய்தாங்கள்???

இங்கு எல்லோர் கையும் வேலை செய்ய வேண்டும்... please write your ideas??
Super idea dear, na oru idea sollata story oda characters name solli,story oda name or story name solli athulla characters name kekkura mathir oru quiz pannungalen.

For oru change kku 5 or 6 heading koduthu vasagarkala oru short story yezhutha vaikalame
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Super idea dear, na oru idea sollata story oda characters name solli,story oda name or story name solli athulla characters name kekkura mathir oru quiz pannungalen.

For oru change kku 5 or 6 heading koduthu vasagarkala oru short story yezhutha vaikalame
நல்ல ஐடியா ஒரு பக்க கதை எழுத சொல்லலாம்
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நாம் முடிவு செய்ய வேண்டும் விரைவாக...

1.ஜனவரி 26ஆம் தேதி எல்லோருக்கும் ok va...
2. வெவ்வேறு ஊருகளில், நாட்டில் இருப்பதால் ஒரே நேரம் எல்லோருக்கும் சரி வராது...
ஆகையால் சென்னையில் இருப்பவர்கள் யாராவது time slot போடனும்...
3. List of programs
கவிதை - @Riha @Sanshiv @akila kannan இங்க வந்து உங்க கவிதையை practice பண்ணுங்கள்???
கட்டுரை
பாட்டு
பட்டிமன்றம்
சிறுகதைகள்
Quiz (Ess dear idea is good)
இங்க யாராவது டன்சர்ஸ் (dancers) இருந்தா விடீயோ பண்ணி போடலாம் ...
ரங்கோலி
Comedy skit...etc.,

ஆத்தர்ஸ் எல்லாரும் இதில் கலந்து கொள்ளவும் .... எல்லாவற்றிக்கும் தலைப்பு வேண்டும் அதனால program head என்று ஒருத்தர் வேண்டும் - my choices are @Sara saravanan @Monisha

Technical support - @Thendral @anisiva

Program coordinator @Manikodi @Maha

Pattimandram :

6 பேரு வேண்டும் அப்புறம் ஒரு judge வேண்டும்
தலைப்பு வேண்டும்
வாய்ஸ் record பண்ணி போஸ்டு போடலாம்...கூடவே டைப்பு செய்தும் போடனும் in case யாருக்காவது அவங்க போன் support பண்ணவில்லை என்றா....
இறுதியாக judge தீர்ப்பு சொல்லனும்.... virtual aaa ithu eppadi varum endru theriyavillai but pannalaam endru thaan thonuthu.... suggestion please...

Please இன்னும் ideas இருந்தா share pannunga
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மயங்காதே மனமே' இன் வாசகர்களுக்கு மித்ரன், தாமரை ஜோடியை நான் அறிமுகப் படுத்தத் தேவையில்லை. அவர்களின் இன்றைய நிலை நீங்கள் அறிந்ததே. கடமைக்காக செய்த அந்தக் கல்யாணத்தில் இனி....
நீ என்னதான் சொல்ல வருகிறாய்? என்று கேட்கிறீர்களா? ஒன்றுமில்லை. மித்ரனுக்கும், தாமரைக்குமான ஒரு சீன்... கொஞ்சம் ரொமாண்டிக்காக.....
நீங்கள் எல்லோரும் முயற்சி செய்யலாமே! என்னடா? பிரியாணியை பக்கா காப்பி அடிக்கிறாளே என்று யோசிக்க வேண்டாம். தலையின் அனுமதியோடு தான் அறிவிக்கிறேன். மனங்கவர்ந்த ஸீனை என் கதையோடு சேர்த்துக் கொள்கின்றேன்.
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நட்புகளே... @Zainab அவங்க கதையின் அடுத்த எபிக்கு ஒரு போட்டி வச்சு இருக்காங்க... இதோட deadline ஐனவரி 26 ..... மேலும் தகவல் அறிய Zainab தொடர்பு கொள்ளவும் ??
 




Rangan Subhashree

மண்டலாதிபதி
Joined
May 20, 2018
Messages
479
Reaction score
1,381
Location
Chennai
Interesting celebration. One my idea is, there may be good artists or cartoonists in group. Ippo ongoing la irukka story kku poruthamana padam varaiya competition vaikalame. Hope we all remember madhan cartoons and ma.se drawings, shyam pictures also with the stories.
Drawings portrait competition for stories, like heading may be thodarukku thoorigai
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
நாம் முடிவு செய்ய வேண்டும் விரைவாக...

1.ஜனவரி 26ஆம் தேதி எல்லோருக்கும் ok va...
2. வெவ்வேறு ஊருகளில், நாட்டில் இருப்பதால் ஒரே நேரம் எல்லோருக்கும் சரி வராது...
ஆகையால் சென்னையில் இருப்பவர்கள் யாராவது time slot போடனும்...
3. List of programs
கவிதை - @Riha @Sanshiv @akila kannan இங்க வந்து உங்க கவிதையை practice பண்ணுங்கள்???
கட்டுரை
பாட்டு
பட்டிமன்றம்
சிறுகதைகள்
Quiz (Ess dear idea is good)
இங்க யாராவது டன்சர்ஸ் (dancers) இருந்தா விடீயோ பண்ணி போடலாம் ...
ரங்கோலி
Comedy skit...etc.,

ஆத்தர்ஸ் எல்லாரும் இதில் கலந்து கொள்ளவும் .... எல்லாவற்றிக்கும் தலைப்பு வேண்டும் அதனால program head என்று ஒருத்தர் வேண்டும் - my choices are @Sara saravanan @Monisha

Technical support - @Thendral @anisiva

Program coordinator @Manikodi @Maha

Pattimandram :

6 பேரு வேண்டும் அப்புறம் ஒரு judge வேண்டும்
தலைப்பு வேண்டும்
வாய்ஸ் record பண்ணி போஸ்டு போடலாம்...கூடவே டைப்பு செய்தும் போடனும் in case யாருக்காவது அவங்க போன் support பண்ணவில்லை என்றா....
இறுதியாக judge தீர்ப்பு சொல்லனும்.... virtual aaa ithu eppadi varum endru theriyavillai but pannalaam endru thaan thonuthu.... suggestion please...

Please இன்னும் ideas இருந்தா share pannunga
Well planned premi ka...kalakkidalam ...pongal leave la practice panni..???????..school annual day feel varudhu ka enaku ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top