ஹாய் டியர்ஸ் , ப்ரெண்ட்ஸ்,
ஒரு சின்ன கொண்டாட்டத்திற்கான அறிவிப்பு!!
நம்ம தளம் புதிதாக உருவகம் பெற்று ஒரு வருடம் ஆகப்போகிறது. அதைக் கொண்டாடும் விதமாக நம்ம மக்கள் அனைவரும் ஒரு சில ஐடியாக்களோடு இருக்கிறார்கள். அதை உங்களிடம் கூறி உங்கள் பங்கெடுப்பையும் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.
சில போட்டிகளை நடத்தலாம் என்பது தான் திட்டம்.!!
celebrations என்றால் ஆட்டம் பாட்டம் எல்லாம் இல்லாமலா இருக்கும்??. வெவ்வேறு நாடுகளில் நாம் இருந்தாலும் அனைவரும் ஒன்று சேருவது நம்ம சைட்டில் தான். அதனால் நம்மால் முடிந்த அளவு இது போன்ற போட்டிகளை நமது தளத்திலேயே நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
இதில் எழுத்தாளர்கள் , வாசகர்கள் என அனைவரும் பங்குகொள்ளலாம்.
போட்டியின் அறிவிப்புகள் கூடிய சீக்கிரம் வரும்....

Last edited: