• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Varaga Nathikaraiyoram - 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் darling,
Nice epi
Mugi and ruth குடும்பம்... சந்தோஷ சாரல்... சுகமாக அனுபவித்தோம்...
அட கல்யாணமா... வாழ்த்துக்கள்.. ரிஷி vs விகாஷினி...

விக்னேஸ்வரியை... விரல் நுனில... ஆட்டி வச்சிங்க ஆத்தரே... Sema tricks...

கார்த்திக்கு என்ன ஆப்பு... அதான் ஆப்பு வைக்க இரண்டு ஜோடி தாரவார்த்து குடுத்துடோம்ல... சும்மா.. எங்க சின்ன பையன் life ல play பண்ணுணிங்க... நல்லா இல்ல சொல்லிட்டேன்... அப்புறம்... அவ்ளோதான்... Becareful (என்னை சொன்னேன்)...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் darling,
Nice epi
Mugi and ruth குடும்பம்... சந்தோஷ சாரல்... சுகமாக அனுபவித்தோம்...
அட கல்யாணமா... வாழ்த்துக்கள்.. ரிஷி vs விகாஷினி...

விக்னேஸ்வரியை... விரல் நுனில... ஆட்டி வச்சிங்க ஆத்தரே... Sema tricks...

கார்த்திக்கு என்ன ஆப்பு... அதான் ஆப்பு வைக்க இரண்டு ஜோடி தாரவார்த்து குடுத்துடோம்ல... சும்மா.. எங்க சின்ன பையன் life ல play பண்ணுணிங்க... நல்லா இல்ல சொல்லிட்டேன்... அப்புறம்... அவ்ளோதான்... Becareful (என்னை சொன்னேன்)...
Hihi.. appadi thaan vilayaaduven.. ??.. thank you lakshu ka.. ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top