• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மித்ரனின் மேல் பிரேம்ம் கொண்ட பிரேமியின் பிரியாணி ????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
???Hot o hot.... பிரியாணி எழுத சொன்னா இப்படி நீ ஒரு பிரியாணி கடையே ஓபன் பண்ணி வைச்சிருக்க... இடுப்பை வைச்சி இதுல அடுக்கா அடுக்கா கவிதை வேற... என்ன மாறி பச்சை மண்ணுங்க எல்லாம் இப்படியெல்லாம் படிச்சா கெட்டு குட்டி சுவராயிடும்... சொல்லிட்டேன்
Haha.. haha.. maidha bath sonnavangalaam pacha mannaam.. :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL::LOL:.. poi ata romance aa paarunga ellarum.. appo teriyum..
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Ennadhu moni ka ve pachai manna...appo padicha naanga ennavam ???kanna moodittachum padichome ??..selladhu selladhu...premi ka neenga veera sarathy oda briyani ah eppa podureenga ..adhukkum naanga waiting...adhula vechu seiyalam moni ka va ???
இந்த பிரியாணியையே கண்ணை மூடிவிட்டு படிச்ச பச்சை மண்ணுங்க எல்லாம் அடுத்த பிரியாணி க்கு வெயிட்டிங்காம் டோய்:p
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
இந்த பிரியாணியையே கண்ணை மூடிவிட்டு படிச்ச பச்சை மண்ணுங்க எல்லாம் அடுத்த பிரியாணி க்கு வெயிட்டிங்காம் டோய்:p
Appavachum kanna open pannalam nu oru aasai dhan suvi ka ???...evlo neram dhan ippadiye irukka...???....
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
செம ஹாட் பிரியாணி மேடம்...:love:.
கவிதை அருமை.... செம....
Hi Sathya... SM site la no Sir or Madam... athu ellam banned words...
So neenga quick aaa mam thookittu vera ethavathu podunga..
Thank you ? neengalavathu kavithaiya parthingale...
Me happy oh ? ....
 




Sathya sivaprakash

அமைச்சர்
Joined
Jan 13, 2019
Messages
1,989
Reaction score
5,324
Location
Coimbatore
Ok dear..... இடுப்புக்கு ... இப்படி ஒரு கவிதை ..
சும்மா அல்லுது போங்க... காரமான பிரியாணி டியர்..:p
 




Sathya sivaprakash

அமைச்சர்
Joined
Jan 13, 2019
Messages
1,989
Reaction score
5,324
Location
Coimbatore
ஹலோ டியர் பிரேமா...

மித்ரன் மேல் ப்ரேமம் மா..

பிரியாணி இருக்கு காரமா..

ஹி ஹி..... சும்மா சொல்லி பார்த்த....:ROFLMAO::ROFLMAO::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top