• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayangathe maname 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பூவின் தலையில் பூகம்பத்தை இறக்கிட்டீங்களே கதிர்.... தாமரை இதைத் தாங்குவாளா?? இதை மித்ரன்கிட்டயே சொல்லியிருக்கலாம்ல???
அபி கேட்கும் எல்லா கேள்விகளும் நியாயமானதே..... பார்ப்போம் மித்ரன் எப்படி பதில் சொல்லப் போறான் என்று....
ராஜேந்திரன் செஞ்ச எல்லா காரியத்துக்கும் மித்ரன் தான் பதில் சொல்லணும் போலயே!!!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Evalavu azhaga sollita kathir short & sweet ah intha veetoda lachananum super epi dear
நீங்கள் Major ஆனதற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஈஸ்வரி காசிராஜன் டியர்
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அக்கா.... அருமையான ud... சுலோச்சனா கேரக்டர் பத்தி சொல்லாம சொல்லிட்டீங்க... ?? கதிர் கோபம்.., பயம் எல்லாமே ஒரு வார்த்தை ல சொல்லிட்டான்....??
நான் வேகமா படிச்சேன்... beach,ரெஸ்டாரண்ட், மித்ரன், வீடு, fb க்கு னு ஏகப்பட்ட லொகேஷன்...??
குழப்பி விட்டேனா? Sorry da.??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top