lakshmi2407
அமைச்சர்
Thanks eash..... Really Happy that you noticed dots...Wow தாமதமாக வந்தாலும் , கண்ணா இரண்டு லட்டு திண்ண ஆசையா மாதிரி இரண்டு பதிவு போட்டு இருக்கீங்க.
சாபம் விடும் வார்த்தைய போடாம கோடிட்ட இடமா விட்டது அருமை டியர்.
ரொமான்ஸ் கலக்கல்.
SNP & சரண் இரண்டு பேரும் அவங்க வேலை களை விட்டுக்கொடுக்காம வாதாடுவதும், இந்த gap ல பாஸ்கர் அவன் ஆள நினைச்சுப் பாக்குறது சூப்பர் டியர்
Adha type pannubothe unga gyabagam vandhathu-nna nambuveengala?...
Nermarai varthai prayogam .. ungakitta adhigam..
Well thanks for the comments..