• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sorry friends

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
ஹாய் பிரண்ட்ஸ்,
பெரிய சாரி இவ்வளவு நாள் பதிவு கொடுக்காததற்கு. பரிட்சை இருந்ததால் கொடுக்க முடியவில்லை. மார்ச் 20ம் தேதியில் இருந்து வாரம் இரு பதிவு கட்டாயமாக கொடுக்கிறேன்.

பரிட்சைக்கு முன்னர் மட்டும் நீ பதிவு சரியாக கொடுத்து விட்டாயா என்று கேட்பது எனக்கு புரிகிறது.
ஆனால் இனி கண்டிப்பாக முயற்சி செய்து வாரம் இது பதிவு கொடுக்கிறேன்.

இப்படிக்கு,
வெண்பா.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹாய் பிரண்ட்ஸ்,
பெரிய சாரி இவ்வளவு நாள் பதிவு கொடுக்காததற்கு. பரிட்சை இருந்ததால் கொடுக்க முடியவில்லை. மார்ச் 20ம் தேதியில் இருந்து வாரம் இரு பதிவு கட்டாயமாக கொடுக்கிறேன்.

பரிட்சைக்கு முன்னர் மட்டும் நீ பதிவு சரியாக கொடுத்து விட்டாயா என்று கேட்பது எனக்கு புரிகிறது.
ஆனால் இனி கண்டிப்பாக முயற்சி செய்து வாரம் இது பதிவு கொடுக்கிறேன்.

இப்படிக்கு,
வெண்பா.
பரவாயில்லை, வெண்பா டியர்
என்னப்பன் விநாயகர் பெருமான்
திருவருளால் உங்களுடைய
எல்லாத் தேர்வுகளிலும், நீங்கள்
மிகச் சிறப்பாக வெற்றிகள்
பெற என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கனிஸ்கா வர்ணா டியர்
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
its ok da.. i am waiting for your next ud...
wish you all the best kani ma...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top