• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மகளிர் தினம்??உன்னையே நீ செதுக்கிய மறக்க முடியாத நிகழ்வுகளின் நினைவுகள் வருக..!! தாருக..!???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
என்னுடைய பெரிய பையனுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது பெண் குழந்தையின் பேரை எழுதி அவளுக்கு பிடித்தது, அவளுடைய மதிப்பெண் பட்டியலும் இருந்தது அவன் பெங்களூரில் இருந்ததால் போன் மூலமாக இதை தெரிவித்து அதை பற்றி கேட்டேன் அப்போது தான் சொன்னான் அந்த குழந்தை ஏழை விவசாயின் மகள் போன வருடத்தில் இருந்து அவள் படிக்க மாதம் ஒரு தொகையை அனுப்புகிறேன் என்று, இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவில்லையே என்று கேட்டேன், நீ தானே அம்மா சொன்னாய் வலது கை உதவி செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்று அதனால் தான் சொல்லவில்லை என்று கூறினான்,ஒரு தாயாக நான் பெருமை பட்டு கொண்ட தருணம் அது.
Fantastic dear??????நீங்க ஒரு நல்ல தாய் ???உங்க வளர்ப்பு அப்பிடி ஆதனல் தான் உங்க மகனும் இவ்வளவு பெரிய காரியம் செய்து துளி அலட்டல் இல்லாம் கஸ்யூவல்லாக இருக்கார்.. ஒரு எழை குழந்தைக்கு படிப்புக்கு இந்த சின்ன வயதில் உதவி செய்யும் மனது அதுவும் அவர் நீங்க சொன்னதா சொல்லிய வார்த்தை... அருமையான மகன்u r lucky சகோ ?
Beautiful heart??
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
வீரம் மட்டும் இல்ல பா வேர எவ்வளவோ நல்ல விஷயம் நமக்கும் தெரியாம நமா செய்து இருப்போம் டா take ur own time dear come with good info??
அப்படி சொல்லணும்னா நம்ம லைப் ஹிச்ட்ரி சொல்லணும் அக்கா:love::love::love::love: ஒண்ணு சொல்லறேன் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிள்ளைபேறு , புகுந்த விட்டுல எவ்ளோ நடந்தாலும் ஒன்னும் செய்யாமே அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறவங்க என்னை பொறுத்த வரை அவங்ககிட்ட இல்லாத தைரியம் யார்கிட்டயும் இல்ல(y)(y)(y) , அப்படி பார்த்த எல்லோருமே அந்த சூழ்நிலையை கடந்து வந்திருப்பாங்க இதுக்கும் மேல பிள்ளைகளுக்கு படிப்பு, கணவனுக்கு தொழில், பொண்ணு கல்யாணம் இப்படி எத்தனையோ சந்தர்ப்பத்துல நிறைய கஷ்டத்தை சந்திச்சு இருப்பாங்க :D:D:D:D சோ எல்லோருமே வீர சாகசம் புரிஞ்சவங்க தான்:love::love::love::love: ஆனா அவங்ககிட்ட இந்த சூழ்நிலையை இனிமே நினைச்சு பாக்க சொன்ன அதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஈசியா சொல்லிட்டு போய்டுவாங்க அவங்க நிலைமைல தான் நானும் இருக்கேன் :love::love::love: இதெல்லாம் தவிர்த்து எனக்குன்னு தனிப்பட்ட நிகழ்வுகள் எனக்கு எதுவும் இல்ல:love::love::love: அதான் நான் செஞ்ச வீரசாகசம் எதுவும் இல்லைன்னு சொன்னேன்:love::love::love: சாரி அக்கா நான் கொஞ்சம் நிறைய பேசிட்டேன்னு நினைக்கிறேன்:love::love::love:
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
@lakshmiperumal இவங்க மகன் செய்யும் உதவியால் அந்த குழந்தை வரும்காலத்தில் ஒரு நல்ல இடத்தை எட்டி பிடிக்க உதவும்...
ஒரு சின்ன செடிக்கு நாம் உற்றும் தண்ணீர் நாளை அது வளர்ந்து காய் கானி தரும் நமக்கு பின் வரும் சந்ததிக்கு..
இவங்க சொல்லும் போது தான் எனக்கு நினைவு வந்தது
நாங்களும் help age home,cry organisers,child care. இப்படி உண்மையா உதவி தேவைப்படும் சில இடங்களுக்கு எங்களால் ஆன ஒரு தொகை வருடத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு சேரும்படி செய்து கொண்டு இருக்கிறோம் ...எல்லாம் இறைவன் செயல்????☺
இதுவும் நாங்க செய்யும் நல்ல விஷ்யத்தில் ஒன்று?
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
யக்கா சூப்பர் .... ???
என்னோடது வீர சாகசமா என்று தெரியாது... ... ஆனால் ஒரு ஆண்ணுக்கு ரொம்ப முக்கியமான உத்தியோகத்தை காப்பாற்றி கொடுத்து இருக்கிறேன்.... (உத்தியோகம் புருஷ லட்சணம்...?? அப்படி ..) ரொம்ப முக்கியமானது புதுச யாரை பார்த்தாலும் உடனே நட்பு பாராட்டக் கூடாது...

நான் UK க்கு குடிபெயர்ந்த ஆரம்பத்தில் 2010 ... அப்ப யாராவது இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை பார்த்தால் ரொம்ப பாசம் பொங்கும்... (இல்லாத போது தான் அதன் அருமை ரொம்ப ....தெரியும்...) அப்படி ஒரு ஐந்து மாதக் கர்ப்பிணிப் பெண்ணை பார்த்தேன் கோவிலில்.... அன்று ஏதோ விஷேசமான நாள்... நைட் 11.30pm தான் கோவிலில் இருந்து வீட்டுக்கே வந்தேன் ... அந்த பெண்கிட்ட என் mobile no. கொடுத்து இருந்தேன்... நான் அவங்களை வீட்டுக்கு எல்லாம் கூப்பிட்டேன்... விட்டு முகவரி எல்லாம் கொடுத்து... ( நட்பு பயிரை வளர்க்க தான்...)

11.45 க்கு எனக்கு போன் வருது அந்த பெண்ணிடம் இருந்து... எனக்கு வேற என்ன ஆச்சோ என்று பதற்றம்...( pregnant இல்ல அதற்கு தான்) .... பிரேமா நீங்க கொஞ்சம் இப்ப வர முடியுமா... நான் உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற pub கிட்ட இருக்கிறேன்... கொஞ்ச பயமாக இருக்கு வாங்களேன் என்று...

என் மச்சி என்னை ஒரே திட்டு... யாரது இப்ப எல்லாம் நீ அங்க போக கூடாது.. அதுவும் இந்த நடு ராத்திரியில்... குழந்தை வேற தூங்குற அதனால என்னாலையும் வர முடியாது .... நான் கெஞ்சி கூத்தாடி என் போனை காதில் வைத்து இவங்க கிட்ட பேசிகிட்டே அங்க போனேன் ( pregnant பொண்... என்றா பதரும் இல்லையா அந்த கரிசனத்தில்...)

போனால் அங்க போலிஸ் நிக்குறாங்க.... எனக்கு ஒரே குழப்பம்... என்னடா நாம வம்புல மாட்ட போறோம் போலையே.... (நம்ம ஊரு போலிஸ் பார்த்து பழகியதால் வந்த பயம்??) அவளை அவள் கணவர் வந்து தான் கூப்பிட்டுகிட்டு போனார்.. போகும் போது இரண்டு பேருக்கும் வாக்குவாதம்.... நான் அவருகிட்ட சொன்னேன் ... அவங்க pregnant ஆக இருக்காங்க அதனால இங்க எதுவும் பேசாதிங்க... வீட்டுக்கு போய் நிதானமாக கேளுங்கள் என்று சொன்னேன் ... அதற்கு அவர் sister உங்களுக்கு தெரியாது இவ என்ன பண்ண என்று.... நான். சொன்னேன் அது உங்க personal எனக்கு கேட்க வேண்டாம்... நான் கிளம்புறேன்... நீங்களும் கிளம்புங்க என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன்...

போலிஸ் கிட்ட அந்த பொண்ணு இவங்களை கேளுங்கள் என்னை இந்த ஆளு அடிச்சு கீழே தள்ளிவிட்டான் என்று... initially I was shock of my life.... second I was very upset with that girl..

அந்த போலிஸ் என்னை witness ஆக்க form complete பண்ண விபரங்கள் எல்லாம் கேட்குறாங்க... அவ கணவரை police car ல வைச்சு இருக்காங்க... எங்க இருந்து அந்த தைரியம் வந்தது என்று தெரியவில்லை... நான் witness ஆக மாட்டேன்... நான் பார்க்க வில்லை எதையும் அப்புறம் இந்த மாதிரி வாக்குவாதம் எல்லாம் எங்க கலாசாரத்தில் சகஜம்... இது சாதாரணம் ... அப்புறம் நீங்க அவர் மேல கேஸ் போட்ட அவருடைய visa க்கு பிரச்சனை வரும் அதனால நான் witness ஆக மாட்டேன்....

கிட்ட தட்ட ஒரு மணி நேர argument க்கு பிறகு நான் வீட்டுக்கு போனேன்... என் மச்சி என்னை காய்ச்சி எடுத்துவிட்டாங்க... அப்புறம் நிறைய நடந்தது... finally I come out of it.. அந்த பொண்ணை left n right வாங்கினேன் .... இனி என் முன்னால வந்த அவளவு தான்...

அன்றையில் இருந்து யாருக்கும் என் போன் நம்பர் கொடுக்க மாட்டேன்... அப்புறம் ஒரு திருப்தி saved one person’s job...

அவ கணவர் insight from Infosys....

கெட்டது எனக்கு மனசாட்சிக்கு தெரிந்து செய்தது இல்லை... அப்படி தவறு என்று பட்ட மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்....

இது தான் என் கதை... அடுத்தவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உபயோகமாக இருக்கும்... அதனால share your experience....??
 
உண்மை தான் மா பேசி இருக்கிங்க ...
குடும்பமே கோவிலாக இருப்பவங்களுக்கு அதை தாண்டி வேர என்ன செய்ய முடியும்
நீங்க சொன்னது போல குடுப்பாத்திலேயே பல விதமான முகங்களை பல விதமாக கையாண்டு மீண்டு வருவதே குருசேக்ஷ்த்திர போருக்கு சாமம் தான் மா???
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
உண்மை தான் மா பேசி இருக்கிங்க ...
குடும்பமே கோவிலாக இருப்பவங்களுக்கு அதை தாண்டி வேர என்ன செய்ய முடியும்
நீங்க சொன்னது போல குடுப்பாத்திலேயே பல விதமான முகங்களை பல விதமாக கையாண்டு மீண்டு வருவதே குருசேக்ஷ்த்திர போருக்கு சாமம் தான் மா???
Thanks kka Nan sonnatha accept panninadhukku?????????
 
Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
யக்கா சூப்பர் .... ???
என்னோடது வீர சாகசமா என்று தெரியாது... ... ஆனால் ஒரு ஆண்ணுக்கு ரொம்ப முக்கியமான உத்தியோகத்தை காப்பாற்றி கொடுத்து இருக்கிறேன்.... (உத்தியோகம் புருஷ லட்சணம்...?? அப்படி ..) ரொம்ப முக்கியமானது புதுச யாரை பார்த்தாலும் உடனே நட்பு பாராட்டக் கூடாது...

நான் UK க்கு குடிபெயர்ந்த ஆரம்பத்தில் 2010 ... அப்ப யாராவது இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை பார்த்தால் ரொம்ப பாசம் பொங்கும்... (இல்லாத போது தான் அதன் அருமை ரொம்ப ....தெரியும்...) அப்படி ஒரு ஐந்து மாதக் கர்ப்பிணிப் பெண்ணை பார்த்தேன் கோவிலில்.... அன்று ஏதோ விஷேசமான நாள்... நைட் 11.30pm தான் கோவிலில் இருந்து வீட்டுக்கே வந்தேன் ... அந்த பெண்கிட்ட என் mobile no. கொடுத்து இருந்தேன்... நான் அவங்களை வீட்டுக்கு எல்லாம் கூப்பிட்டேன்... விட்டு முகவரி எல்லாம் கொடுத்து... ( நட்பு பயிரை வளர்க்க தான்...)

11.45 க்கு எனக்கு போன் வருது அந்த பெண்ணிடம் இருந்து... எனக்கு வேற என்ன ஆச்சோ என்று பதற்றம்...( pregnant இல்ல அதற்கு தான்) .... பிரேமா நீங்க கொஞ்சம் இப்ப வர முடியுமா... நான் உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற pub கிட்ட இருக்கிறேன்... கொஞ்ச பயமாக இருக்கு வாங்களேன் என்று...

என் மச்சி என்னை ஒரே திட்டு... யாரது இப்ப எல்லாம் நீ அங்க போக கூடாது.. அதுவும் இந்த நடு ராத்திரியில்... குழந்தை வேற தூங்குற அதனால என்னாலையும் வர முடியாது .... நான் கெஞ்சி கூத்தாடி என் போனை காதில் வைத்து இவங்க கிட்ட பேசிகிட்டே அங்க போனேன் ( pregnant பொண்... என்றா பதரும் இல்லையா அந்த கரிசனத்தில்...)

போனால் அங்க போலிஸ் நிக்குறாங்க.... எனக்கு ஒரே குழப்பம்... என்னடா நாம வம்புல மாட்ட போறோம் போலையே.... (நம்ம ஊரு போலிஸ் பார்த்து பழகியதால் வந்த பயம்??) அவளை அவள் கணவர் வந்து தான் கூப்பிட்டுகிட்டு போனார்.. போகும் போது இரண்டு பேருக்கும் வாக்குவாதம்.... நான் அவருகிட்ட சொன்னேன் ... அவங்க pregnant ஆக இருக்காங்க அதனால இங்க எதுவும் பேசாதிங்க... வீட்டுக்கு போய் நிதானமாக கேளுங்கள் என்று சொன்னேன் ... அதற்கு அவர் sister உங்களுக்கு தெரியாது இவ என்ன பண்ண என்று.... நான். சொன்னேன் அது உங்க personal எனக்கு கேட்க வேண்டாம்... நான் கிளம்புறேன்... நீங்களும் கிளம்புங்க என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன்...

போலிஸ் கிட்ட அந்த பொண்ணு இவங்களை கேளுங்கள் என்னை இந்த ஆளு அடிச்சு கீழே தள்ளிவிட்டான் என்று... initially I was shock of my life.... second I was very upset with that girl..

அந்த போலிஸ் என்னை witness ஆக்க form complete பண்ண விபரங்கள் எல்லாம் கேட்குறாங்க... அவ கணவரை police car ல வைச்சு இருக்காங்க... எங்க இருந்து அந்த தைரியம் வந்தது என்று தெரியவில்லை... நான் witness ஆக மாட்டேன்... நான் பார்க்க வில்லை எதையும் அப்புறம் இந்த மாதிரி வாக்குவாதம் எல்லாம் எங்க கலாசாரத்தில் சகஜம்... இது சாதாரணம் ... அப்புறம் நீங்க அவர் மேல கேஸ் போட்ட அவருடைய visa க்கு பிரச்சனை வரும் அதனால நான் witness ஆக மாட்டேன்....

கிட்ட தட்ட ஒரு மணி நேர argument க்கு பிறகு நான் வீட்டுக்கு போனேன்... என் மச்சி என்னை காய்ச்சி எடுத்துவிட்டாங்க... அப்புறம் நிறைய நடந்தது... finally I come out of it.. அந்த பொண்ணை left n right வாங்கினேன் .... இனி என் முன்னால வந்த அவளவு தான்...

அன்றையில் இருந்து யாருக்கும் என் போன் நம்பர் கொடுக்க மாட்டேன்... அப்புறம் ஒரு திருப்தி saved one person’s job...

அவ கணவர் insight from Infosys....

கெட்டது எனக்கு மனசாட்சிக்கு தெரிந்து செய்தது இல்லை... அப்படி தவறு என்று பட்ட மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்....

இது தான் என் கதை... அடுத்தவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உபயோகமாக இருக்கும்... அதனால share your experience....??
Akka super nt nly u have saved One persons job u indirectly saved a family ka really awesome??????
 
Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
@lakshmiperumal இவங்க மகன் செய்யும் உதவியால் அந்த குழந்தை வரும்காலத்தில் ஒரு நல்ல இடத்தை எட்டி பிடிக்க உதவும்...
ஒரு சின்ன செடிக்கு நாம் உற்றும் தண்ணீர் நாளை அது வளர்ந்து காய் கானி தரும் நமக்கு பின் வரும் சந்ததிக்கு..
இவங்க சொல்லும் போது தான் எனக்கு நினைவு வந்தது
நாங்களும் help age home,cry organisers,child care. இப்படி உண்மையா உதவி தேவைப்படும் சில இடங்களுக்கு எங்களால் ஆன ஒரு தொகை வருடத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு சேரும்படி செய்து கொண்டு இருக்கிறோம் ...எல்லாம் இறைவன் செயல்????☺
இதுவும் நாங்க செய்யும் நல்ல விஷ்யத்தில் ஒன்று?
Real fact ka ..... Amma va iruka ellarum vaazhum deivangal ????????????????????????
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
யக்கா சூப்பர் .... ???
என்னோடது வீர சாகசமா என்று தெரியாது... ... ஆனால் ஒரு ஆண்ணுக்கு ரொம்ப முக்கியமான உத்தியோகத்தை காப்பாற்றி கொடுத்து இருக்கிறேன்.... (உத்தியோகம் புருஷ லட்சணம்...?? அப்படி ..) ரொம்ப முக்கியமானது புதுச யாரை பார்த்தாலும் உடனே நட்பு பாராட்டக் கூடாது...

நான் UK க்கு குடிபெயர்ந்த ஆரம்பத்தில் 2010 ... அப்ப யாராவது இந்தியர்களை, குறிப்பாக தமிழர்களை பார்த்தால் ரொம்ப பாசம் பொங்கும்... (இல்லாத போது தான் அதன் அருமை ரொம்ப ....தெரியும்...) அப்படி ஒரு ஐந்து மாதக் கர்ப்பிணிப் பெண்ணை பார்த்தேன் கோவிலில்.... அன்று ஏதோ விஷேசமான நாள்... நைட் 11.30pm தான் கோவிலில் இருந்து வீட்டுக்கே வந்தேன் ... அந்த பெண்கிட்ட என் mobile no. கொடுத்து இருந்தேன்... நான் அவங்களை வீட்டுக்கு எல்லாம் கூப்பிட்டேன்... விட்டு முகவரி எல்லாம் கொடுத்து... ( நட்பு பயிரை வளர்க்க தான்...)

11.45 க்கு எனக்கு போன் வருது அந்த பெண்ணிடம் இருந்து... எனக்கு வேற என்ன ஆச்சோ என்று பதற்றம்...( pregnant இல்ல அதற்கு தான்) .... பிரேமா நீங்க கொஞ்சம் இப்ப வர முடியுமா... நான் உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற pub கிட்ட இருக்கிறேன்... கொஞ்ச பயமாக இருக்கு வாங்களேன் என்று...

என் மச்சி என்னை ஒரே திட்டு... யாரது இப்ப எல்லாம் நீ அங்க போக கூடாது.. அதுவும் இந்த நடு ராத்திரியில்... குழந்தை வேற தூங்குற அதனால என்னாலையும் வர முடியாது .... நான் கெஞ்சி கூத்தாடி என் போனை காதில் வைத்து இவங்க கிட்ட பேசிகிட்டே அங்க போனேன் ( pregnant பொண்... என்றா பதரும் இல்லையா அந்த கரிசனத்தில்...)

போனால் அங்க போலிஸ் நிக்குறாங்க.... எனக்கு ஒரே குழப்பம்... என்னடா நாம வம்புல மாட்ட போறோம் போலையே.... (நம்ம ஊரு போலிஸ் பார்த்து பழகியதால் வந்த பயம்??) அவளை அவள் கணவர் வந்து தான் கூப்பிட்டுகிட்டு போனார்.. போகும் போது இரண்டு பேருக்கும் வாக்குவாதம்.... நான் அவருகிட்ட சொன்னேன் ... அவங்க pregnant ஆக இருக்காங்க அதனால இங்க எதுவும் பேசாதிங்க... வீட்டுக்கு போய் நிதானமாக கேளுங்கள் என்று சொன்னேன் ... அதற்கு அவர் sister உங்களுக்கு தெரியாது இவ என்ன பண்ண என்று.... நான். சொன்னேன் அது உங்க personal எனக்கு கேட்க வேண்டாம்... நான் கிளம்புறேன்... நீங்களும் கிளம்புங்க என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன்...

போலிஸ் கிட்ட அந்த பொண்ணு இவங்களை கேளுங்கள் என்னை இந்த ஆளு அடிச்சு கீழே தள்ளிவிட்டான் என்று... initially I was shock of my life.... second I was very upset with that girl..

அந்த போலிஸ் என்னை witness ஆக்க form complete பண்ண விபரங்கள் எல்லாம் கேட்குறாங்க... அவ கணவரை police car ல வைச்சு இருக்காங்க... எங்க இருந்து அந்த தைரியம் வந்தது என்று தெரியவில்லை... நான் witness ஆக மாட்டேன்... நான் பார்க்க வில்லை எதையும் அப்புறம் இந்த மாதிரி வாக்குவாதம் எல்லாம் எங்க கலாசாரத்தில் சகஜம்... இது சாதாரணம் ... அப்புறம் நீங்க அவர் மேல கேஸ் போட்ட அவருடைய visa க்கு பிரச்சனை வரும் அதனால நான் witness ஆக மாட்டேன்....

கிட்ட தட்ட ஒரு மணி நேர argument க்கு பிறகு நான் வீட்டுக்கு போனேன்... என் மச்சி என்னை காய்ச்சி எடுத்துவிட்டாங்க... அப்புறம் நிறைய நடந்தது... finally I come out of it.. அந்த பொண்ணை left n right வாங்கினேன் .... இனி என் முன்னால வந்த அவளவு தான்...

அன்றையில் இருந்து யாருக்கும் என் போன் நம்பர் கொடுக்க மாட்டேன்... அப்புறம் ஒரு திருப்தி saved one person’s job...

அவ கணவர் insight from Infosys....

கெட்டது எனக்கு மனசாட்சிக்கு தெரிந்து செய்தது இல்லை... அப்படி தவறு என்று பட்ட மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்....

இது தான் என் கதை... அடுத்தவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உபயோகமாக இருக்கும்... அதனால share your experience....??
So sweet of u ?? தெரியாத ஊர் தெரியாத முகம் யாரால இருந்தாலும் கொஞ்சம் பாக் அடிப்பாங்க பட் யூ ஆர் பிரேவ் பிரேமி
??????
நீங்க நல்லதுன்னு நினைச்சு செய்தது வம்பாக போச்சு பரவயில்லை அதிலே ஒரு பாடம் படிச்சிட்டிங்க இது தான் அனுபாவம் அது தான் வாழ்க்கை எந்த நிலையிலும் ஒரு பொண்ணுக்கு தைரியம் தான் துணை நீங்க ஒரு எடுத்து காட்டு மா சுப்பர் டியர்????????? அந்த உதவி பெற்றவர் என்னைக்கும் உங்களை மறக்க மாட்டர் பெரிய விஷயம் தான் நைஸ் மா??
 
Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
என்னுடைய பெரிய பையனுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது பெண் குழந்தையின் பேரை எழுதி அவளுக்கு பிடித்தது, அவளுடைய மதிப்பெண் பட்டியலும் இருந்தது அவன் பெங்களூரில் இருந்ததால் போன் மூலமாக இதை தெரிவித்து அதை பற்றி கேட்டேன் அப்போது தான் சொன்னான் அந்த குழந்தை ஏழை விவசாயின் மகள் போன வருடத்தில் இருந்து அவள் படிக்க மாதம் ஒரு தொகையை அனுப்புகிறேன் என்று, இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லவில்லையே என்று கேட்டேன், நீ தானே அம்மா சொன்னாய் வலது கை உதவி செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்று அதனால் தான் சொல்லவில்லை என்று கூறினான்,ஒரு தாயாக நான் பெருமை பட்டு கொண்ட தருணம் அது.
Wow super dear, vazlthukkal
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top