• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இன்று உண்மையிலேயே அருமையான பதிவு ஸீனா.

அதுவும் பெண்களுக்கு மத்தியில் துணை ஆட்சியர் பதிவு செய்த ஆண்பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டுமென்ற பேச்சு இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமானது. துணை ஆட்சியர் கதாபாத்திரம் மூலம் அதை தாய்மார்களின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு பாராட்டுகள் ஸீனா.

கவிஞர்களுக்கே உரித்தானது குசும்பு என்பதை கடிதத்தின் இறுதியில் யுகி நிரூபித்து விட்டான் .இது தான் கோயம்புத்தூர் குசும்போ.

கயவர்களுக்கு தெரியாமல் அவர்களுக்கு வலை விரித்தது அருமை.

மற்றும் ஒரு காட்டுப்பயணம்.அதுவும் அந்த tree house ஐடியா அருமை ... அதில் காதலர்களுக்கான அந்த கலாட்டா அருமையிலும் அருமை.
Epi யின் இறுதி வரிகள் இன்னும் அழகு ஸீனா.
ஆக மொத்தம் ரசித்திருக்கிறீர்கள். நன்றி.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நித்திலாவின் பேச்சு ஒவ்வொரு தாய்மார்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒன்று. மரவீட்டின் ரொமான்ஸ் மிக அருமை. மரத்தை கடத்துபவர்களை மிகவும் பிளான் பண்ணி பிடிக்கிறார்கள் ரொம்ப நன்றாக இருக்கு அழகி.
????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Nithila words rombavum yosika vaikudhu..

Kavignar romba rasigan thaan.. azhagi andha credit ungalukku thaan..

Ippo therichudum kadathal yaaru samandha pattu irupadhu nu..
அடுத்த பதிவில் தெரியும்.
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Azhagi dear very nice update, nithila pesinadu super aduvum pengalai vida aambala pasamgaluku solli valarkaradu sonnadu super, Oru action padam nerla partha feel eruku dear, salippu vara madiri eduvum ella sema update dear thanks.
 




Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,365
Reaction score
13,910
Location
CDM
Sema sema ka.... Salippa irukumnu ean sonnenga???? Enakku onnum apdi thonalaye...... Sema interesting ah irundhuchu....
ஆண் குழந்தை வளர்ப்பு பற்றி கூறியது அருமை.....?????
Apdiye van la ...
Kaattukku poi...
Yeini vachu...
Mara veettukku engalayum koopttu poitinga... Semaya iruku unga writing... Andha spot ku koandu poiringa...
Nila ivlo pesuvala....
Mattunanga ellarum.... Kandupichuttan...?? ???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Azhagi dear very nice update, nithila pesinadu super aduvum pengalai vida aambala pasamgaluku solli valarkaradu sonnadu super, Oru action padam nerla partha feel eruku dear, salippu vara madiri eduvum ella sema update dear thanks.
நன்றி ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top