• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

பேச தெரியும் எனக்கு!!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Enna ji...ipti unmaiya velila sollitinga??..na athunala than konjam kammi nu sonnen...
Veliye sollamaye ellorukkum theriyum ellorukkume ellamum velai seiyadhunu idhule secret Enna irukku sollunga ji Tamil per vachukittu ji ji nu jeemkana padureengale ji jollyo jimmkana??????????
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Veliye sollamaye ellorukkum theriyum ellorukkume ellamum velai seiyadhunu idhule secret Enna irukku sollunga ji Tamil per vachukittu ji ji nu jeemkana padureengale ji jollyo jimmkana??????????
Ha ha??.. actually enaku konjam laziness ji.. hindi class poi two days la otivanthuten class nalla ilanu...but anga kathukitta ji mattum konjam ottikituchu yen kuta...athan apti varuthu da..??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
உன்னிடம்
பேச தெரியும் எனக்கு
பேச மட்டும் தான் தெரியும்...


இன்பமோ,துன்பமோ, நாணமோ
உன்னிடம் பேச மட்டும் தான் தெரியும் எனக்கு...


அழுகையோ, சிரிப்போ,கதையோ,கவிதையோ
உன்னிடம் பேச மட்டும் தான் தெரியும் எனக்கு...


அன்பாகவோ, ஆறுதலாகவோ, உளறலாகவோ, சிணுங்கலாகவோ
உன்னிடம் பேச மட்டும் தான் தெரியும் எனக்கு...


கோபத்திலும்,குழப்பத்திலும்
உன்னிடம் பேச மட்டும் தான் தெரியும் எனக்கு...


நீயும்
மறுமொழி கூறிடுவாய்
கோடையில் பெய்யும் மழை போல...
12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி போல...
என் தலைக் கோதி சிரித்துக்கொண்டே கூறுவாய் ராட்சசா...
சங்கத்தமிழில் ம்ம்ம் என்று மட்டும்!...
Wow Arumai arumai ????????super darly?
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
????Apo anupavam illayoa??
Morattu single ka??..but எங்க வீட்ல தான் நீ முரட்டு சிங்கிளா இருந்த வரைக்கும் போதும்ன்னு சொல்லி சம்சாரக் கடலில் தள்ளிவிட போறாங்க...????
 




Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,365
Reaction score
13,910
Location
CDM
Morattu single ka??..but எங்க வீட்ல தான் நீ முரட்டு சிங்கிளா இருந்த வரைக்கும் போதும்ன்னு சொல்லி சம்சாரக் கடலில் தள்ளிவிட போறாங்க...????
Ohhhhhh jingleeee ahhhhh....??
Epo kadal la kudhikka poradha udheysam????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top