athanpa Naanum solren hero kootitu vanthu villan nu sonna eppudi@Zainab மச்சான் இது நியாயமா, தர்மமா.... ஹிரோவ பார்த்தே கள்ளு குடிக்காமலே போதை ஏறி இருக்கு.., இதுல ஹிரோவுடைய அப்பா cum வில்லன் என்று இரண்டை வேடம் கொடுத்த சரி யாருப்பா அவரை கண்ணில் காட்டு என்றா... ஹிரோ கூட்டிகிட்டு வந்து இவர் தான் வில்லன் என்று சொல்லுறியே இது நியாயமா....
View attachment 10205
அவ இன்றைக்கு வந்தா...ப்ரதீபா @ORANGE ஓடி வா... வில்னைக் கேட்டது அவ தான்.
அவள தான் நானும் தேடிட்டு இருக்கேன் வரட்டும் இன்னைக்கு அவப்ரதீபா @ORANGE ஓடி வா... வில்னைக் கேட்டது அவ தான்.
Akka.. i know.. athaan villain naa thittala.. because beauty kaa story la hero va vida villain nuku thaan athiga crush.. ?????இவரோட தேஜஸ் என்ன கம்பீரம் என்ன... ஸ்டைல் என்ன...
நல்ல வேலை நான் இவரை திட்ட வில்லை ...
திட்டி இருந்தா... oh my கடவுளே feel தான்...
Correct Kavya... 200% correctAkka.. i know.. athaan villain naa thittala.. because beauty kaa story la hero va vida villain nuku thaan athiga crush.. ?????
நமக்கு ஹிரோ கதைக்கு வில்லன் ??வில்லனா, ஹீரோவா ஒரு முடிவுக்கு வாங்கப்பா நாங்கள் மைண்ட் செட் ஆகறதுக்குள்ள