• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீ நீயாகவே இரு!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
ஒருவரின் முகமூடியுடன் எத்தனை காலம் இருப்பது முகமூடி மாறலாம் முகம் மாறாது
அல்லவா...
அதனால் நீ நீயாகவே இரு...

கனகாம்பரம் கடவுளை அலங்கரிக்கவில்லை என்றால் என்ன...
மங்கையரின் கூந்தலை அலங்கரிக்கிறது அல்லவா...
அதனால் நீ நீயாகவே இரு....

குடம் குடமாய் அபிஷேகம் செய்யும் குளத்துநீர் ஒருவகை என்றால்...
அனைவரும் பருகும் கிணற்று நீர் ஒருவகை அல்லவா... அதனால் நீ நீயாகவே இரு...

அவனைப்போல் ,இவனைப் போல் மாற நினைக்காதே
நீ நீயாகவே இருந்தால்... ஒரு நாள் நிச்சயம் உலகம் உன் வழி நடக்கும் அதற்கு முதலில்
நீ நீயாகவே இரு...
செம்ம தெய்வா... ? ? ?
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Ama... Azhaga than irukku... Nachchammai m azhagu than... Un name., un pechu., ne. Ellame azhagu da pattu...voice m azhagu nu srikka sollitanga..
????Onnum sollurathuku ila ka...yen voice ah kettutu nenga sollunga...??
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Adhane seiya mudiyathu silenta ennanalum pannalam but vara customers kku disturb agura mathiri video audio iruntha varavangalukku pidikkum pidikkadhu
Athuku headphones use pannunga ka??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top