• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Paleo diet and it's effects.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் மை டியர் sm பேமிலி,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? Ud கொடுக்காம இவ இங்க என்ன பண்ணுறான்னு கேட்கிறீங்க? கண்டிப்பா இப்போ அப்டேட்ஸ் கொடுக்க முடியும் தோணல.

பையன் ரொம்ப ரொம்ப என்னை depend பண்ணிக்கிட்டு இருக்கான். அவனுக்கு நான் ஃபுல் டைம் கொடுக்க நினைக்கிறான். சோ ஸ்கூல் ஆரம்பிச்சா தான் என்னால அப்டேட்ஸ் கொடுக்க முடியும் நினைக்கிறேன்.

நடுல டைம் கிடைக்கும் பொழுது, கண்டிப்பா அப்டேட்ஸ் வரும். எப்போ அப்படின்னு தெரியாது, ஆனா வரும்.

ஓகே ஓகே இப்போ மேட்டர்க்கு வரேன், paleo diet அப்படினா என்ன? அதை எப்படி இருக்கனும்? எல்லாம் நாம தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Paleo diet:

Weight loss Panna ithai innaiku paathi per follow pannura oru method thaan paleo diet.
Ithoda speciality enna அப்படினா, fat vachu fat burn pannurathu.

பொதுவா fat items ellam naama alava eduppom, illaina அதிகமா எடுப்போம். இங்க நாம சரியான அளவில் எடுத்து எடையை குறைக்க போறோம் .

சரி இந்த paleo diet yaar ellam எடுக்கலாம்? Side effects irukaa? இதுக்கு பதில் பார்ப்போமா.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Side effects :

Weight loss babykku எடுக்கிறேன் சொல்லுற லேடீஸ், plz டாக்டர் suggestion kandipa எடுத்துக்கோங்க.

காரணம், நாம எடுக்கிற folio acid, matha hormone injection ellam intha diet எடுக்கும் பொழுது சிலருக்கு side effects Vara வாய்ப்பு இருக்கு.

சோ இதை நீங்க பிளான் pannurathukukku முன்னாடி, டாக்டர் suggestion கேட்கிறது better.

Aduthu age above 35+ ladies,

நீங்க paleo எடுக்கலாம், பட் அதுக்கு நீங்க சில விஷயங்களை கண்டிப்பா follow Panna vendum.

Unga routine a நீங்க டைம் டேபிள் போட்டு வைங்க. Especially walking regular படுத்துங்க. And எடுக்கிற food la kavanam vainga. டைம்க்கு thoonga, எழுந்துக்க பார்த்துக்கோங்க.

Paleo edukka ஆரம்பிச்சா, கண்டிப்பா water oru நாளைக்கு three to four litres water must எடுக்கணும்.

இதை எல்லாம் follow Panna mattum, plz go for paleo.

Age below 30

Plz நீங்க paleo டயட் எடுக்க நான் சொல்லவே மாட்டேன். இந்த ஏஜ் ல தான் நீங்க, கவனமாக regular walking, excersice, healthy food edukka vendi irukum. Intha age la ithai sariya செய்தாலே paleo kku அவசியம் கிடையாது.

ஓகே, இனி paleo diet food eduthukitta enna benefits அப்படினு பார்க்கலாம்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Benefits:

Sure a weight loss பார்க்கலாம், அதில் சந்தேகமே இல்லை. One month regular a irunthaale, max six to seven kgs குறைய chance இருக்கு.

சரியா அதுக்கு இணையா, யோகா இல்லை walking seiya vendum.

Fat fast a burn aagum, Namma udambe light weight a இருக்கிறதை ஃபீல் பண்ணலாம்.

Benefits sollum poluthu ithanoda drawback சொல்லணும் தானே, ஒரே ஒரு drawback thaan ithai atleast 100 days follow panniye aaganum நீங்க.

அப்புறம் கொஞ்சம் carbohydrates edukka நினைச்சா, லைட்டா மெதுவா தான் சேர்துக்க முடியும், இல்லைனா 100 days நீங்க irunthathuku ஒரு arththame இல்லாம போய்டும்.

இதில் எல்லாம் கவனம் வைத்து இருந்தாலே, paleo maathiri oru weight loss vera இருக்கவே முடியாது.

அடுத்து paleo foods pathi தெரிஞ்சிக்கலாம் வாங்க.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Paleo foods:

Badam, buttermilk, egg, mushroom, milk panneer, carrot, beetroot, cabbage, cawliflower, lady's finger, peekangai, Bangalore tomato, ballari onions, small onions, capsicum, brocoli, cucumber, guava.

Nv: chicken, fish, mutton, kaadai, crab.

One cup milk without sugar or anything.
 




J

jananisahish

Guest
Hai mam
nan 30 yrs old.... ennoda weight aftr delivery ku apram rmba jaasthi aaiduchi.... irregular period vera... nan intha diet method ah try pannalama... ovr weigh nala knee pain vanthuduchi... 3yr old kid and one yr old kid um irukanga so avangala vitutu walking poga mudila nan enna seiyane therila.... rmba depressed ah iruku....
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
Hai mam
nan 30 yrs old.... ennoda weight aftr delivery ku apram rmba jaasthi aaiduchi.... irregular period vera... nan intha diet method ah try pannalama... ovr weigh nala knee pain vanthuduchi... 3yr old kid and one yr old kid um irukanga so avangala vitutu walking poga mudila nan enna seiyane therila.... rmba depressed ah iruku....
Hi Janani கண்டிப்பா next baby try pannala அப்படினா, நீங்க இந்த டயட் follow செய்யலாம். But before starting the diet plz ask opinion from ur doctor. Yenna complete rice items naama intha diet la avoid பண்ணிடுவோம் , சோ better u check with ur doctor and proceed. Nichayam nalla results kodukum.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top