• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாரை நிந்திக்க ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
உருவங்கள் எப்பொழுதும் உள்மனதின் உணர்வுகளை பிரதிபலிப்பதில்லை...
உருவை கொண்டு
ஆணா ?? பெண்ணா??
என முடிவெடுப்பதற்கு...
என் உள்ளமதனில்
ஆட்சி செய்யும்
உணர்வுகளே பதிலளிக்கும்
நான் ஆணா ?? பெண்ணா ?? என்பதற்கு ....


உருவம்தனை ஆணாகவும்....
உணர்வுதனை பெண்ணாகவும்...
படைத்ததற்கு
யாரை நான் நொந்துகொள்ள ???
என் விதி எழுதிய அக்கடவுளையா ???
அல்ல ....
விதியை மதியால் வெல்ல நினைக்க
அதை அவமானமாய் சித்தரிக்கும் இச்சமூகத்தையா???

- தோஷி (யமுனா)
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையாக எழுதியுள்ளீர்கள் அக்கா........ நொந்து கொள்ள வேண்டியது நாம் தான் அக்கா..... பிறரின் மனதைக் காயப்படுத்த கூடாது என்ற அடிப்படை மனிதநேயத்தைக் கூட மறந்து விட்டதற்கு
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
அருமையாக எழுதியுள்ளீர்கள் அக்கா........ நொந்து கொள்ள வேண்டியது நாம் தான் அக்கா..... பிறரின் மனதைக் காயப்படுத்த கூடாது என்ற அடிப்படை மனிதநேயத்தைக் கூட மறந்து விட்டதற்கு
Unmai than da ....ovvorutharum aduthavangala thanna maathiri ninaicha prob ey illa ?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
அருமையான கருத்து என்பதை விட அவர்கள் அனுபவிக்கும் வலிகளே என்று இந்தகவிதையே சொல்லும் அழுத்தமான வரிகள் வாழ்த்துக்கள் யமுனா:love::love:(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top