• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நனியுண்டு நனியுண்டு காதல்! - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
கொஞ்சமே கொஞ்சம் வளர்ந்த நட்புப் பயிரை இப்படி நசுக்கிப்போட்டானே AK...
காதல் பயிரை வளர்த்து கொள்வான் Ak!! ???
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
Wow kalpa kaa... யாரு இவங்க.. அம்மா மாதிரி இருக்கா என்று அவன் நினைக்கிறான். இன்னும் இவர்கள் உறவுமுறை தெளிவா தெரியல..

ஊடல் எல்லாம் பயங்கரமா நடக்குது.. இப்போ அடுத்த ஆப்பு kk கு என்னவோ.. ????
நன்றி காவ்யா!! ஆப்பு, ஆன் தி வே..??
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
Super ka...???
Kk yanna ippadi pottu kuduthutu????
Ak yanna panna porano??.??
நடக்க வெச்சு ஒரு வழி ஆகிக்கிட்டிங்கா..
ஐஸ் கிரீம் ah??லாரி ல saree oda yapdima yaruva??help panna kuda moraikara
Help panna muraikkira??
Tq haritha!!?
 




Last edited:

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
இரண்டு பேர் மேலேயும்தான்ப்பா,
கல்பனா டியர்

இந்த வெயில்ல என்னை
விட்டுட்டு இவன் லவ்வோ
லவ்வுன்னு லவ்வப்போற
அந்த KK பக்கிக்கு மட்டும்
ஆதித்த கரிகாலன் ஐஸ்
கிரீம் வாங்கித் தந்தான்-ல?
அதனால அவன் மீது கோபம்

அவன் வாங்கித் தந்த ஐஸ்
க்ரீமை நல்லாச் சப்புக்கொட்டி
தின்னுப்போட்டு கொஞ்சம்
கூட நன்றியில்லாமல்
நந்தினியோட அப்பாக்கிட்ட
AKவை மாட்டி விட்டுட்டால்ல
அதனால் மணிமேகலையின்
மீது கோபம், கல்பனா டியர்
ஹாஹா..சூப்பர் பானுமா!!
உங்களுக்காக இந்த ஐஸ்க்ரீம் எமோஜி..???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top