Sanjanarishi
முதலமைச்சர்
அன்பே பெர்முடாவில் தொலையும் கப்பலாய் உன்னில் தொலைகிறேன்
மீளும் வழியறிந்தும் விரும்பியே
உன்னில் தொலைந்ததை எண்ணி திளைக்கிறேன்
திளைந்ததை எண்ணி அதிலே லயிக்கிறேன்
என்னவனான உன்னிடத்தில்
உன் இதயத்தில்
உன்னவளான
உனக்கானவள்...
மீளும் வழியறிந்தும் விரும்பியே
உன்னில் தொலைந்ததை எண்ணி திளைக்கிறேன்
திளைந்ததை எண்ணி அதிலே லயிக்கிறேன்
என்னவனான உன்னிடத்தில்
உன் இதயத்தில்
உன்னவளான
உனக்கானவள்...